கல்விதகுதியில் முதலிடம் அரசுபள்ளி ஆசிரியர்கள் தான்...
தலையங்கம்...
👉🏼இப்பதிவு இன்று தினசரி நாளிதழ் ஒன்றில் வெளிவந்துள்ள தவறான தகவலுக்கு பதில் பதிவாக அமையும் ...
👉🏼"ஆங்கிலம் தெரியாத அரசுபள்ளி ஆசிரியர்கள் " என செய்தி வெளியிட்டிருக்கும் அந்நாளிதழ் எந்த அடிப்படையில் அவ்வாறு எழுதியது என்று தெரியவில்லை...
👉🏼தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 90℅ ஆசிரியர்கள் வெறும் D.TED எனும் பட்டய சான்று மட்டும் படித்துவிடவில்லை... பணிக்கு வந்த பிறகோ பணிக்கு வருவதற்கு முன்போ 90℅ ஆசிரியர்கள் இளங்கலை , முதுகலை உடன் B.ED , M.ED & M.PHIL ,உட்பட தேர்ச்சி பெற்றவர்களே.
👉🏼ஆரம்ப கல்வி பயிலும் மாணவர்களுக்கு அக்கல்வித்தகுதி போதாது என்று அந்நாளிதழ் நினைக்கறதா ? அல்லது தனியார் பள்ளி ஆசிரியர்கள் இதை விட கூடுதல் கல்விதகுதி பெற்றுள்ளனர் என நிரூபிக்க இயலுமா...
👉🏼சரி மாணவர் சேர்க்கைக்கு இதுவரை அரசு எடுத்த நடவடிக்கை என்ன ?
👉🏼தனியார் பள்ளிகள் போல வெற்று விளம்பரங்கள் அரசு பள்ளிக்கு உள்ளதா ?
👉🏼அரசுபள்ளி ஆசிரியர்கள் அரட்டை அடிப்பதாக சொல்கிறது அந்நாளிதழ், ஏனெனில் கற்பித்தல் பணி மட்டும் தானே தரப்படுகிறது...
👉🏼என்னென்ன பிற பணிகளை அரசுபள்ளி ஆசிரியர்கள் செய்கிறார்கள் என்பதை யாவரும் அறிவர் , யாரை முன்னிலைபடுத்தி சேரை வாரி வீசிவிட வேண்டாம்...
👉🏼மறைந்த முதல்வர் அம்மாவின் அதிரடியாக ஆசிரியர் தகுதி தேர்வு வந்த பிறகு மிக திறமையான ஆசிரியர்களே பணியேற்க முடியும் என்பதை மக்கள் பார்த்து கொண்டுதான் உள்ளனர்...
👉கௌரவம் பார்த்து தனியார் பள்ளிக்கு செல்லும் பெற்றோர்கள் சற்று சிந்தித்து பாருங்கள்..
👉🏼அரசு பள்ளிகள் தரம் மேம்பாடு ஒட்டு மொத்த சமுதாயத்தையும் சார்ந்துள்ளது என்பதை உணரவேண்டும்...
👉🏼அரசு பள்ளி மாணவர் சேர்க்கைக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை , நாளிதழ்கள் தவறான தகவல்களை பரப்புரை செய்ய வேண்டாம் என்பதே ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது...
நட்புடன்
R.R
http://tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment