இன்று (ஏப்.,30) போலியோ சொட்டுமருந்து முகாம்
இன்று (ஏப்.,30) போலியோ சொட்டுமருந்து முகாம்
சென்னை: தமிழகத்தில் இரண்டாம் தவணையாக இன்று (ஏப்.,30) போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற உள்ளது.போலியோ நோய் வராமல் தடுக்க நாடு முழுவதும், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த ஏப்.,2ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று (ஏப்.,30) போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறுகிறது.
Courtesy : m.Dinamalar
Comments
Post a Comment