SSTA - செய்திகள்
*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*இன்றைய முக்கிய செய்திகள்*
_02/03/2017_
*🌟வியாழன்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯 நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது; எடப்பாடி பழனிசாமி உறுதி
✳🔯வியாபாரிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றதால் நெடுவாசல் போராட்டம் தீவிரம் அடைந்தது
✳🔯எந்தவித தவறும் நடக்கவில்லை என்றால் ஜெயலலிதா மரணம் பற்றி பதில் சொல்ல அரசு தயங்குவது ஏன்?
✳🔯சென்னையில் வெளிநாட்டு குளிர்பானங்களை அழிக்கும் போராட்டம்
✳🔯தீபா ஆதரவாளர்கள் ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையை ஏற்க வேண்டும்
✳🔯 டாஸ்மாக் கடையின் பெயர் பலகை ‘ஸ்டிக்கர்’ ஒட்டி மறைப்பு; டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைது
✳🔯‘திருநாவுக்கரசர் யார் என்றே தெரியாது’ -ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்; ‘தெரியாததால் இனிமேல் திட்டமாட்டார்’ -திருநாவுக்கரசர்
✳🔯 சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம சூட்கேசால் பரபரப்பு
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹🈳ரொக்க பரிமாற்றத்துக்கு தனியார் வங்கிகள் கட்டுப்பாடு
🈹🈳பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது
🈹🈳சசிகலா தமிழக சிறைக்கு மாற்றமா? கர்நாடக மாநில சிறை அதிகாரி விளக்கம்
🈹🈳மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர் விலை ரூ.86 உயர்வு
🈹🈳இயற்கை எரிவாயு : மத்திய பெட்ரோலியத்துறை மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
🈹🈳செல்லாத நோட்டுகள் வைத்திருந்தால் அபராதம்: புதிய சட்டம் அமல்
🈹🈳ஜேட்லியின் வங்கிக் கணக்கு விவரங்கள்: கேஜரிவாலின் மனுவை தள்ளுபடி
🈹🈳செய்தது தில்லி உயர் நீதிமன்றம்
பிரதமரின் படத்தை இழிவுபடுத்த தூண்டிய பிகார் அமைச்சர்: பேரவையில் பாஜக கடும் அமளி
🈹🈳அரசியல் சகிப்பின்மையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்
🈹🈳மேற்கு வங்கம்: சிறார் கடத்தல் வழக்கில் பாஜக மகளிர் அணித் தலைவர் கைது
🈹🈳குர்மெஹரை ஆதரிப்போரை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும்: ஹரியாணா அமைச்சர்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎குடியேற்ற விதிமுறைகளில் கடுமையைத் தளர்த்தத் தயார்: முதல் நாடாளுமன்ற உரையில் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
🌍🌎ஐ.நா. வாக்குறுதி:
இலங்கை அரசுக்கு கால அவகாசம் அளிக்க தயார்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு
🌍🌎மும்பை தாக்குதல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல்
🌍🌎வட கொரிய அதிபரின் சகோதரர் படுகொலை: 2 பெண்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு
🌍🌎இஸ்ரோ சாதனையால் அதிர்ச்சி: அமெரிக்க அதிகாரி தகவல்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
28443(+0.11%) 24 காரட் 10கி
2994040(+0.13%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
47300 300(+0.64%) பார் வெள்ளி 1 கிலோ
44195 225(+0.51%)
💰💰 அமலுக்கு வந்தது ‘வர்த்தக வசதி ஒப்பந்தம்’; ஏற்றுமதி – இறக்குமதி துறையினர் மகிழ்ச்சி
💰💰 புதிய ‘5ஜி’ தொழில்நுட்ப கொள்கை மூன்று மாதங்களில் வெளியாகிறது
💰💰நிறுவனங்களின் ‘டிஜிட்டல்’ விளம்பர செலவு அதிகரிக்கும்
💰💰 நாட்டின் ஏற்றுமதி உயர்ந்ததால் வளர்ச்சி கண்ட தயாரிப்பு துறை
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏅🎖கோலி, அஸ்வினுக்கு பிசிசிஐ விருது
🥇🥈உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: உலக சாதனையுடன் தங்கம் வென்றார் ஜிது ராய் அமன்பிரீத்துக்கு வெள்ளி
🎾🎾ஜெர்மன் ஓபன்: 2-ஆவது சுற்றில் ஸ்ரீகாந்த்
🏏🏏தென் ஆப்பிரிக்காவை பந்தாடினார் கப்டில்: நியூஸிலாந்துக்கு 2-ஆவது வெற்றி
⚽⚽சென்னை லீக் கால்பந்து: சென்னை யுனைடெட் வெற்றி
🏅🎖கேல் ரத்னா, அர்ஜூனா விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
ஒருவர் தான் எப்போதுமே எந்தத் தவறும் செய்ததில்லை என்று கூறுவாரேயானால், அவர் எப்போதும் புதிய ஒன்றை முயற்சித்ததில்லை என்று அர்த்தமாகும்.
*- ஐன்ஸ்டீன்*
*⭕தகவல்துளி⭕*
காவேரி நதியின் நீளம் சுமார் *475* மைல்கள்.
*🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

Comments
Post a Comment