Lab asst exam - கட ஆப் கணக்கிடுவது எப்படி?
உங்கள் மாவட்ட LAB ASSISTANT RESULT CUT-OFF மற்றும் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகி உள்ளீர்களா?
( நீங்களே கண்டு பிடிக்கலாம் ) - ( Its just tentative)
லேப் அசிஸ்டன்ட் தேர்வு கட்-ஆஃப் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறு படும். உங்கள் மாவட்டத்தின் உங்கள் சாதியின் கட்-ஆஃப் நீங்களே கண்டு பிடிக்கலாம்.
எப்படி என்றால், அடுத்த கட்ட நேர்முகத் தேர்விற்கு ஒரு காலி பணிக்கு ஐந்து பேர் வரை அழைப்பார்கள். (1:5 ratio)
உங்கள் மாவட்டத்தில் உங்கள் சாதிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று பார்க்க வேண்டும்.
((இந்த விபரம் இப் பதிவின் இறுதியில் உள்ளது))
அந்த எண்னை ஐந்தால் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
உங்கள் மாவட்ட தேர்வு முடிவு PDF பதிவிறக்கம் செய்து,
(இந்த இணைப்பு http://www.dge.tn.gov.in/lab_asst_result.html )
அந்த எண் வருபவர் எத்தனை மார்க் என்று பார்க்க வேண்டும். அதான் கட் ஆப்.
உதாரணம்:
அரியலூர் மாவட்டம் - மொத்த காலி இடங்கள்: 87
(26 UR ; 22 BC ; 3 BCM ; 18 MBC ; 14 SC ; 3 SCA ; 1 ST)
இப்போ BC க்கு 22 பணியிடங்கள். அப்போது, 22 x 5 = 110. PDF தரவரிசையில் 110 வது ஆளைக் கண்டறிந்து அவரது மதிப்பெண்ணைக் காண்க.
(சீரியல் நம்பரில் 110 வது ஆள் அல்ல. BC யில் 110 வது ஆளைக் கண்டறிய வேண்டும், BC Community Find பண்ணி Search செய்து கொண்டு , முதலில் இருந்து 110 வரை எண்ணிக் கொண்டு வர வேண்டும் )
அதுதான் கட்-ஆஃப் (for Interview). நீங்கள் இந்த ரேங்க்-குள் இருந்தால் நீங்கள் அடுத்த கட்ட நேர்முகத் தேர்விற்கு தேர்வாகி உள்ளீர்கள் என்று அர்த்தம்.
குறிப்பு:
1. சில மாவட்டங்களுக்கு சாதிய வாரியாக காலியிடங்கள் கொடுக்கப்படவில்லை. அதனை பள்ளிக் கல்வித் துறையிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு தெரியாது.
2. (என்னால் யோசனை தான் சொல்ல முடியும், உடனே எனது INBOX ல் வந்து எனக்கு கொஞ்சம் கண்டு பிடித்து சொல்லுங்க, எனக்கு வேலை கிடைக்குமான்னு எல்லாம் கேட்கப் படாது, வாழ்க, வளர்க)
--------------------------------------------------------------------------------
DISTRICT WISE VACANCY LIST:
-----------------------------------------------
Ariyalur - 87 Posts

Chennai - 33 Posts
(10 UR ; 8 BC ; 1 BC Muslim ; 7 MBC ; 5 SC ; 2 SCA)
Coimbatore - 105 Posts
(24 UR ; 27 BC ; 4 BCM ; 21 MBC ; 15 SC ; 4 SCA ; 1 ST)
Cuddalore - 166 Posts
(51 UR ; 43 BC ; 6 BCM ; 33 MBC ; 25 SC ; 6 SCA ; 2 ST)
Dindigul - 96 Posts
(29 UR ; 25 BC ; 3 BCM ; 20MBC ; 15 SC ; 3 SCA ; 1 ST)
Dharmapuri - 173 Posts
Erode - 147 Posts
(45 UR ; 39 BC ; 5 BCM ; 30 MBC ; 22 SC ; 5 SCA ; 1 ST)
Kancheepuram - 204 Posts (63 UR ; 54 BC ; 7 BCM ; 41 MBC ; 30 SC ; 7 SCA ; 2 ST) Kanyakumari - 94 Posts
(28 UR ; 25 BC ; 3 BCM ; 19 MBC ; 17 SC ; 1 SCA ; 1 ST)
Karur - 84 Posts
(25 UR ; 22 BC ; 3 BCM ; 17 MBC ; 13 SC ; 3 SCA ; 1 ST)
Krishnagiri - 208 Posts
Madurai - 52 Posts
(16 UR ; 13 BC ; 2 BCM ; 10 MBC ; 8 SC ; 2 SCA ; 1ST)
Nagapattinam - 138 Posts
Namakkal - 147 Posts

Nilgiris - 81 Posts
(25 UR ; 21 BC ; 3 BCM ; 16 MBC ; 12 SC ; 3 SCA ; 1 ST)
Perambalur - 41 Posts
Pudukkottai - 170 Posts
(52 UR ; 45 BC ; 6 BCM ; 34 MBC ; 25 SC ; 6 SCA ; 2 ST)
Ramanathapuram - 106 Posts
(33 UR ; 27 BC ; 4 BCM ; 21 MBC ; 16 SC ; 4 SCA ; 1 ST)
Salem - 176 Posts
(54 UR ; 46 BC ; 6 BCM ; 35 MBC ; 27 SC ; 6 SCA ; 2 ST)
Sivagangai - 105 Posts
(33 UR ; 27 BC ; 4 BCM ; 21 MBC ; 15 SC ; 4 SCA ; 1 ST)
Thanjavur - 167 Posts
(51 UR ; 43 BC ; 6 BCM ; 34 MBC ; 25 SC ; 6 SCA ; 2 ST)
Theni - 65 Posts
(20 UR ; 17 BC ; 2 BCM ; 13 MBC ; 10 SC ; 2 SCA ; 1 ST)
Thiruvannamalai - 227 Posts
Thiruvallur - 179 Posts
Tiruvarur - 120 Posts
(37 UR ; 32 BC ; 4 BCM ; 24 MBC ; 23 SC)
Thiruppur - 141 Posts
(44 UR ; 37 BC ; 5 BCM ; 28 MBC ; 21 SC ; 5 SCA ; 1 ST)
ThoothukudiTiruchirappalli - 140 Posts
Tirunelveli - 108 Posts
(33 UR ; 28 BC ; 4 BCM ; 22 MBC ; 16 SC ; 4 SCA ; 1 ST)
Vellore - 286 Posts
Villupuram - 317 Posts (98 UR ; 83 BC ; 11 BCM ; 64 MBC ; 58 SC ; 3 ST)
Virudhunagar - 154 Posts
83 BC 64 mbc11 bcm

Comments
Post a Comment