JOBS AT SOUTH INDIAN BANK 2017
செளவுத் இந்தியன் வங்கியில் பணி: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு
செளவுத் இந்தியின் வங்கியில் நிரப்பப்பட உள்ள ஐடி புராஜெக்ட் மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டம் மற்றும் எம்சிஏ, எம்.எஸ்சி (ஐடி), எம்.எஸ்சி (கணினி) முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: IT Project Managers (Probationary Manager/ Senior Manager-Scale II/III)
காலியிடங்கள்: 10
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: Scale II : மாதம் ரூ.31705 - 1145/1 - 32850 - 1310/10 - 45950. + தினப்படி, எச்ஆர்ஏ மற்றும் இதர சலுகைகள்.
Scale III மாதம் ரூ.42020 - 1310/5 – 48570 - 1460/2 - 51490 + தினப்படி, எச்ஆர்ஏ மற்றும் இதர சலுகைகள்.
தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் & எலக்ட்ரிகல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்சிஏ., M.Sc கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.700, மற்ற பிரிவினருக்கு ரூ.150
விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.southindianbank.com/UserFiles/file/Probationary%20manager%20(IT)-%20Notification%202017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

Comments
Post a Comment