செய்திதுளிகள் -11.3.17
🌾🌸காலை 🗞 செய்திகள் 🌸🌾
🌾🌸11\03\17🌸🌾
🌾🌸உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுக்கு பிறகு பாஜக ஆட்சியை பிடிக்கிறது
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுக்கு பிறகு பாஜக ஆட்சியை பிடிக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் 1968 முதல் 9 முறை குடியரசுத் தலைவர் ஆட்சியை கண்டுள்ளது. மேலும் 2002-க்கு பிறகு பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ் வாதி கட்சி மாறி மாறி உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
🌾🌸பஞ்சாபில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ்
சண்டிகர்: பஞ்சாபில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் 59 இடங்களில் முன்னிலையில் பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 59 இடங்களில் வெற்ற பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
🌾🌸கோவா முதலமைச்சர் லட்சுமிகாந்த் மந்தரம் தொகுதியில் தோல்வி
பனாஜி: கோவா முதலமைச்சர் லட்சுமிகாந்த் (பாஜக) மந்தரம் தொகுதியில் தோல்வி அடைந்தார். கோவாவில் அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
🌾🌸மணிப்பூரில் பா.ஜக., முன்னிலை
இம்பால்: மணிப்பூரில் நடந்து முடிந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் பா.ஜ., 10 தொகுதியிலும் மற்றவர்கள் 3 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர்.
🌾🌸ஹோலி பண்டிகை: ராஜ்யசபாவுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை
ஹோலி பண்டிகையையொட்டி ராஜ்யசபாவுக்கு மார்ச் 13, 14 ஆகிய இரு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால், இன்று(மார்ச் 11) முதல் மார்ச் 14ம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது. இதனையடுத்து மார்ச் 15ம் தேதி காலை 11 மணிக்கு ராஜ்யசபா கூடும். லோக்சபாவுக்கு மார்ச் 13 மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், 3 நாட்கள் விடுமுறைக்கு பின் மார்ச் 14ம் தேதி கூடும்.
🌾🌸தீவிரவாதிகளுக்கு உதவும் டெலிகிராம் ஆப்..!
பாகிஸ்தானில் போலீசாரிடம் சிக்காமல் தகவல் பரிமாற்றம் செய்ய ஐ.எஸ். தீவிரவாதிகள் 'டெலிகிராம்' எனும் ஆப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. மற்ற ஆப் பயன்பாடுகளை தவிர்ப்பதன் மூலம் அவர்களுக்கு சாதகமான, ரகசிய தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள முடிவதாக கூறப்படுகிறது. குறுந்தகவல்கள் தானாக அழிந்து விடும் என்பதாலும் ஒருமுறை வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதும், அந்த தகவல் எவ்வித தடையமும் இன்றி தானாக அழிந்து விடும் என்பதாலும் இந்த ஆப் ஆனது தீவிரவாதச் செயல்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாக பாகிஸ்தான் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
🌾🌸ஆர்,கே.நகர் தொகுதி இடைத் தேர்தல்.ஓபிஎஸ் அணி வேட்பாளர் நாளை அறிவிப்பு.
ஆர்,கே.நகர் தொகுதி இடைத் தேர்தல்.ஓபிஎஸ் அணி வேட்பாளர் நாளை அறிவிப்பு.
🌾🌸பிரதமர் புகைப்படத்தை பயன்படுத்தியதற்கு ஜியோ, பேடிஎம் நிறுவனங்கள் மன்னிப்பு
புதுடில்லி: பிரதமர் மோடியின் புகைப்படத்தை தங்களது விளம்பரங்களில் பயன்படுத்தியதற்கு பேடிஎம், ஜியோ நிறுவனங்கள் மன்னிப்பு கோரின.
🌾🌸அமரீந்தர் சிங்குக்கு இன்று பிறந்த நாள்.. 'கிப்ட்டாக' கிடைக்குமா ஆட்சி?
சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமாகிய அமரீந்தர் சிங்குக்கு, இன்று 75 வயதாகிறது. அவருடைய 75ஆவது பிறந்தநாள் பரிசாக பஞ்சாப் மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு சாதகமாக அமையுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
🌾🌸ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்.. ஓபிஎஸ் அணியின் ஒற்றை இலக்கு இதுதான்!
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பது மட்டுமே தங்களது அணியின் ஒற்றை இலக்காக இருக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
🌾🌸ஜெயலலிதா சிலையை திறக்க தகுதி இல்லை. தினகரனுக்கு கறுப்பு கொடி காட்டிய அதிமுகவினர்.
ஜெயலலிதா சிலையை திறக்க தகுதி இல்லை. தினகரனுக்கு கறுப்பு கொடி காட்டிய அதிமுகவினர்.
திருநின்றவூரில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளை திறப்பதற்காக சென்ற அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு அதிமுக வினர் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
🌾🌸நான் போட்டியிடுகிறேன் என்பது யூகமே': தமிழிசை
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுபவர் யார் என கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்; நான் போட்டியிடுகிறேன் என்பது வெறும் யூகம் தான் என பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
🌾🌸ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் குறைந்தது பணப்புழக்கம்!
புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால், பணப்புழக்கம் 11.73 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. குறைவு: இதுகுறித்து நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் லோக்சபாவில் தெரிவித்ததாவது: 2014, மார்ச் 31ம் தேதி ரூ12.82 லட்சம் கோடியாகவும், 2015, மார்ச் 31ம் தேதி ரூ.14.28 லட்சம் கோடியாகவும் இருந்த நாட்டின் பணப்புழக்கம், கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி(31-03-2016) வரை, 16.41 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. இதனையடுத்து கடந்த நவ.,8ம் தேதி, கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் காரணமாக, தற்போது (2017 மார்ச்,3 வரை) நாட்டின் பணப்புழக்கம் 11.73 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
🌾🌸போஸ்டரில் படம் போடாமல் திட்டம் போட்டு அவமானப்படுத்தும் தினகரன்.. விரைவில் தியானத்தில் முதல்வர்?
சென்னை: திருநின்றவூரில் அதிமுகவின் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவ சிலைகள் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட டிடிவி தினகரன் சிலைகளை திறந்து வைத்தார். இந்த விழாவிற்கான அதிமுகவினர் பெரிய பேனர்கள் மற்றும் போஸ்டர்களை அமைத்து அனைவரையும் வரவேற்றனர்.
ஆனால், நேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மற்றும் வைக்கப்பட்ட பேனர்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படங்கள் எதுவும் இடம் பெறவில்லை.
🌾🌸மீனவர் பிரிட்ஜோ உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி!
கடந்த 6ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானார். 6 ஆண்டுகளுக்கு பின் தமிழக மீனவர் இலங்கை கடற்படையினரால் உயிரிழந்திருப்பது மீனவர்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து மீனவர் சாவுக்கு காரணமான இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள இலங்கை தூதுவரை வெளியேற்ற வேண்டும். தொடர்ந்து வரும் மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு பிரதிநிதிகள் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும் என கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றுப்படும் வரை பலியான மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மாட்டோம் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் வந்து சந்தித்தார்.
🌾🌸ஜெ.வை. தாமதமாக அப்பல்லோ கூட்டிச் சென்றது ஏன்?: டாக்டர் அழகு தமிழ்ச் செல்வி
சென்னை: போயஸ்கார்டனில் உடல் நலமில்லாமல் போன ஜெயலலிதாவை அப்பல்லோவிற்கு தாமதமாக கொண்டு வந்தது ஏன் என்றும்? அவருக்கென்று கொடுக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் எங்கே போனது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்
🌾🌸இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து ஆஸி. வீரர் மிச்செல் ஸ்டார்க் விலகல்.
காலில் ஏற்பட்ட தசை முறிவு காரணமாக எஞ்சிய 2 போட்டிகளில் இருந்து ஆஸி. வீரர் மிச்செல் ஸ்டார்க் விலகினார்.

🌾🌸நீதிபதியை கைது செய்ய உத்தரவுகொல்கத்தா உயர்நீதிமன்ற நீதபதி சி எஸ் கர்ணனை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு. இதுபோன்ற சம்பவம் முன்எப்போதும் இல்லாத வகையில் இருப்பதால், நீதிபதிகள் வட்டாரத்தில் பரபரப்பு. நீதிபதிகளை குற்றவாளிகள் என விமர்சித்திருந்தார் கர்ணன்.
🌾🌸திண்டுக்கல்லில் பேருந்து மோதி விபத்து : 3 பேர் உயிரிழப்பு திண்டுக்கல்லில் அரசுப் பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. வத்தலக்குண்டு சாலையில் பஞ்சம்பட்டிப்பிரிவில் நடந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்

🌾🌸ஆர்.கே நகரில் சூரியன் பிரகாசமாக உதிக்கும்.. ஸ்டாலின் நம்பிக்கை
சென்னை: ஆர்கே நகரில் திமுகவின் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது என திமுக செயல் தலைவர் கூறியுள்ளார்.
🌾🌸திருந்தாத மக்கள் - உயிரை கொடுத்து போராடிய இரோம் ஷர்மிளா பின்னடைவு
மணிப்பூர் மாநில மக்களின், குறிப்பாக பெண்களின் உரிமைக்காக 13 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த இரோம் ஷர்மிளாவுக்கு அல்வா கொடுத்துள்ளனர் அந்த ஊர் மக்கள்.
🌾🌸கோவாவில் காங்கிரஸ் முன்னிலை
பனாஜி: ஒரே கட்டமாக நடந்து முடிந்த கோவா சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், பா.ஜ.,3 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.
🌾🌸🌾🌸🌾🌸🌾🌸🌾🌸🌾

Comments
Post a Comment