தலையங்கம் - நாங்கள் தமிழர்கள்
தலையங்கம்- நாங்கள் தமிழர்கள்...
👍🏼உலகில் முதலில் தோன்றிய இனம் எங்கள் தமிழகம் தான்...
👍🏼திருக்குறளையும், சங்க இலக்கியத்தையும் உலகம் எழுத கற்கும் முன்பே படைத்துவிட்டோம்..
கலாச்சரம் எங்கள் வாழ்வுரிமை, நீதி எங்கள் சாதி , முல்லைக்கு தேர் கொடுத்த பாரி , மயிலுக்கு போர்வை தந்த பேகன், நீதி காத்த மனுநீதி சோழன் வாழ்ந்த பூமி...
👍🏼பாரதி வீறு நடை போட்ட தாய்மண்ணடா எங்கள் தமிழகம்..
👍🏼அத்தகு பெருமைமிகு தமிழ் பாரம்பரியத்தை அழிக்க பார்த்தால் விடுவோமா ? வெகுண்ட எழுந்த இன்று வீதியில் இறங்கி போராடி கொண்டிருக்கிறது...
👍🏼நல்ல ஆட்சியாளர்கள் அமைத்திருந்தால் இன்று பச்சை குழந்தையும் போராட்ட களம் காணாமல் தாய் மடியில் உறக்கம் கொண்டிருக்கும்...
👍🏼சரி போனது போகட்டும் , இனி விரைவில் ஜல்லிகட்டு நடந்தேற அரசாணை பிறப்பிக்கப்படும்... தமிழர்கள் யார் என்று உலகம் பார்த்து விட்டது... பெருமை கண்டு தரணி வியக்கிறது...
👍🏼வாடிவாசல் திறக்கும் வேளையில் தமிழன் உரிமைக் கொடி பறக்கும் , இப்போது தான் கவனம் தேவை ஜல்லிகட்டு உலகமே பார்க்கும் வீர விளையாட்டாகி விட்டது, இதில் எந்த அசம்பாவிதமும் நடந்தேறிவிடக் கூடாது. வீரர்களுக்கும், காளைகளுக்கும் நாமே பொறுப்பேற்போம்...
👍🏼 அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைந்து முடிப்போம்... உணர்ச்சி வேகத்திலோ , விஷமிகளின் வியாபாரத்திலோ நாம் பலியாக கூடாது, பாதுகாப்பான ஜல்லிகட்டினை நடத்தி வெற்றி கொடி கட்டுவோம்...
👍🏼இந்த ஒற்றுமை இந்திய அரசியலுக்கு விடப்பட்ட எச்சரிக்கை மணி, இது போதும் எழுந்து வா தோழா , உனக்காக உன் தாய், தந்தை , சகோதரி , மனைவி , பிள்ளைகள் உன் வீர வருகைக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.. வீடு திரும்பி வா.. கொட்டும் பனியில் தவித்தது போதும், நித்திரை இழந்தது போதும் , நிம்மதி பெருமூச்சு விட்டு இல்லம் திரும்பிடு...
👍🏼நீ மாற்றி எழுத வேண்டிய சரித்திரம் வரிசை அமைக்கிறது, எனவே உன் உடல் நலம் பாழாய் போக வேண்டாம் , விரைந்தே இல்லம் திரும்பிடு...
வருங்காலம் உன் பொற் கரங்களால் தீட்டும் காவியமாகும்...
👍🏼வாடிவாசல் நிச்சயம் திறக்கும் , நீ திறந்து விட்டாய், தீர்ப்பை மாற்றி எழுதி விட்டாய்... உனது வெற்றியை கொண்டாட இனிதே இல்லம் திரும்பிடு...
👍🏼குளிரையும் உன் வீரம் வெற்றி கொண்டது... அன்பை பொழிய உன் இல்லம் தவித்திருக்கிறது... வந்துவிடு இளைஞனே...
👍🏼இனி ஒரு விதி செய்வோம்... வா வீறு நடைபோட்டு இல்லம் நோக்கி வா...
வீர வணத்துடன்
R.R
For more
http://tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment