பொங்கல் சிறப்பு கவிதை - கவிஞர் பஞ்சா
🌷🌷💐💐🌻🌻
தமிழுக்கு திருக்குறளாம்..
தமிழினத்திற்கு பொங்கல்
திருநாளாம்..
தைத்திங்கள் பிறந்தவுடன்
மகிழ்ச்சி கொண்டோமே..
தரணி முழுதும் தமிழர்களாகிய நாம்
யாவருக்கும் வழி பிறக்கட்டும் என்ற நம்பிக்கையில் ஆனந்தம்
கொள்வோமே..
வாசலிலே வண்ணக் கோலங்கள்..
வீடுதோறும் பொங்கல்
செய்ய மண்பாண்டங்கள்..
பால் பொங்கும்
பச்சை அரிசி பொங்கலை
மஞ்சள் கிழங்குடனும்
பன்னீர் கரும்புடனும்
பல்வகை காய்கறிகளுடனும்
புத்தாடை அணிந்து
சூரியனுக்கு படைத்து
வணங்குவோமே...
நன்மைகள் பல நடக்கட்டும்
என வேண்டி மகிழ்வோமே..🌷🌷💐💐🌻🌻..அனைவருக்கும் உங்கள் கு.பஞ்சாவின் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்..💐💐💐
கு.பஞ்சாட்சரம்
ஆசிரியர்
பெரும்பாக்கம்
அச்சரப்பாக்கம் ஒன்றியம்
தமிழுக்கு திருக்குறளாம்..
தமிழினத்திற்கு பொங்கல்
திருநாளாம்..
தைத்திங்கள் பிறந்தவுடன்
மகிழ்ச்சி கொண்டோமே..
தரணி முழுதும் தமிழர்களாகிய நாம்
யாவருக்கும் வழி பிறக்கட்டும் என்ற நம்பிக்கையில் ஆனந்தம்
கொள்வோமே..
வாசலிலே வண்ணக் கோலங்கள்..
வீடுதோறும் பொங்கல்
செய்ய மண்பாண்டங்கள்..
பால் பொங்கும்
பச்சை அரிசி பொங்கலை
மஞ்சள் கிழங்குடனும்
பன்னீர் கரும்புடனும்
பல்வகை காய்கறிகளுடனும்
புத்தாடை அணிந்து
சூரியனுக்கு படைத்து
வணங்குவோமே...
நன்மைகள் பல நடக்கட்டும்
என வேண்டி மகிழ்வோமே..🌷🌷💐💐🌻🌻..அனைவருக்கும் உங்கள் கு.பஞ்சாவின் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்..💐💐💐
கு.பஞ்சாட்சரம்
ஆசிரியர்
பெரும்பாக்கம்
அச்சரப்பாக்கம் ஒன்றியம்
Comments
Post a Comment