இனி ஜல்லிகட்டு செய்தி மட்டும்....
இனி தமிழன் குரல் தான்...
👊🏼நமது TNSOCIALPEDIA 2ஆண்டுகளாக பல்வேறு கல்வி, வேலைவாய்ப்பு , செய்திகள், இலக்கியம் , ஆன்மிகம் என பல்துறை தகவல்களை வெளியிட்டு வந்துள்ளது...
👊🏼சமீபத்தில் ஜல்லிகட்டு பற்றி வாக்கெடுப்பினை முதலில் பதிவு செய்தது..
👊🏼தமிழகமே தன் பாரம்பரிய அடையாளத்தை மீட்க களம் காணும் இவ்வேளையில் ஜல்லிகட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை ஜல்லிகட்டு செய்திகளை மட்டுமே இனி tnsocialpedia வெளியிடும்...
👊🏼வெல்வது தமிழாக தமிழனாக, நாமாக இருக்கட்டும் ...
👊🏼போராட்டகளத்தில் சட்ட உதவி, உணவு , தண்ணீர் தேவை என எல்லாவற்றையும் tnsocialpedia@gmail.com -க்கு மெயில் அனுப்புங்கள், உங்களுக்கு உதவும் உள்ளங்கள் தொடர்பு கிடைக்க tnsocialpedia வழி அமைக்கும்...
நன்றி
For more
Jallikattu
http://tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment