போராட்டம் திசை திரும்ப வாய்ப்பு
போதும்...
👉🏼ஜல்லிகட்டு மூலமாக நம் காளைகளை காப்பாற்ற முடியும்,இதனால் நம் தலைமுறை பசுவின் பாலை மட்டுமே பருகும்...
👉🏼இதோடு ஜல்லிகட்டுக்கான போராட்டத்தை கைவிட்டு கலைவதே நம் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி... அதைவிடுத்து நிரந்தர சட்டம் என எதையோ கேட்டு குழந்தைகள் போல அடம் பிடிப்பது வேடிக்கை...
👉🏼இதனால் சூழல் மேலும் சிக்கலாக வாய்ப்புள்ளது... அசாதாரண சூழல் ஏற்படுத்தி மீடீயா பசிக்கு நாம் இரையாக கூடாது...
👉🏼இந்த போராட்டமே மத்திய,மாநில அரசு, உச்சநீதிமன்றம் என எல்லா
தளங்களிலும் பெரிய எச்சரிக்கை மணியை ஓங்கி அடித்துள்ளது... இனி ஜல்லிகட்டிற்கு தடை என்ற பேச்சுக்கே இடம் பெறாது...
👉🏼போதும் நம் வெற்றியை கொண்டாட தயாராவோம்...
ஜல்லிகட்டுக்கு அனுமதி...
போராட்டத்தை கைவிட்டு இயல்பு நிலைக்கு திரும்புவதே மேல்...
👉🏼ஹிப் ஆப் தமிழா போராட்டம் திசை திரும்பும்அச்சத்தால் போராட்டத்திலிருந்து விலகல்...
👉🏼இதுவே நிரந்தர சட்டம் , இனி 1000ஆண்டுகளுக்கு ஜல்லிகட்டு நடக்கும்..
👉🏼மக்கள் புரிந்து கொண்டு போராட்டத்தக கைவிட்டு தமிழக மாண்பினை காப்பற்ற வேண்டும்...
👉🏼திசை திரும்பும் போராட்டம் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்...
👉🏼போராட்டத்தை இந்த நிலையில் கைவிடுவது தமிழன் பெருமையை உலகறியசெய்யும்...
For more
http://tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment