தலையங்கம் : அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி
தலையங்கம் :
அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி
👉🏼ஒரு வருட பள்ளிவேலை நாட்கள் 220
👉🏼 காலை 9மணி முதல் மாலை 4.30வரை கட்டாயம் பள்ளியில் தான் இருக்க வேண்டும்...
👉🏼விடுமுறை நாட்களில் voter list சேர்த்தல், நீக்கல் திருத்தம் பணி வருடத்திற்கு 15 to 30 நாட்கள், ஞாயிறு சிறப்பு முகாம்
👉🏼இது தவிர Aadhar சரிபார்த்தல், Ration card சரிபார்த்தல் பணி
👉🏼அரசு தரும் நலத்திட்டங்களை பள்ளியில் கொண்டு சேர்த்தல்
👉🏼நாடாளுமன்ற , சட்டமன்ற , ஊராட்சி , இடைத்தேர்தல் பயிற்சி (5நாட்கள்)& தேர்தல் பணி (4நாட்கள் 24×7)
குறிப்பு : வெகு தொலைவில்
பணி வழங்கப்படும்
👉🏼தேர்வுத்தாள் திருத்தம், மதிப்பெண்பட்டியல் தயாரித்தல் , தேர்வு முடிவு வெளியீடு
👉🏼பள்ளிகளில் மருத்துவ முகாம் நடத்துதல்...
👉🏼பாடத்திட்டம் தயாரித்தல் , கற்பித்தல் பதிவேடுகள் (50க்கும் மேலாக) பராமரித்தல்...
👉🏼ஒவ்வொரு மாதம் 1அல்லது 2 சனிக்கிழமைகளில் பயிற்சி (விடுமுறைக்கு அனுமதி இல்லை)
👉🏼ஒவ்வொரு வருடமும் பள்ளி சார்ந்த பஞ்சாயத்து அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு , பத்து வருடத்திற்கு ஒரு முறை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு...
👉🏼விழிப்புணர்வு பேரணி நடத்துதல்
👉🏼ஒவ்வொரு வருடமும் குறைந்த பட்சம் 20நாட்கள் கற்பித்தல் பயிற்சி ...
👉🏼தேசிய விழாக்களை பள்ளி அளவில் கொண்டாடுதல் & கிராம சபா கூட்டங்களில் பங்கேற்றல்...
👉🏼ஒவ்வொரு மாத பாடத்தினை முடித்தல் , தேர்வு வைத்தல், குறைதீர் கற்பித்தல்...
👉🏼மாணவர் விவரங்களை ஆன்லைனில் (EMIS) பதிவேற்றுதல்...
👉🏼பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிதல் , மாற்று திறன் குழந்தைகட்கு ஒருங்கிணைந்த கற்றலை அளித்தல்..
👉🏼மாணவர்கட்கு கல்வி உதவித்தொகை பெற்று வழங்குதல்...
👉🏼பிள்ளைகள் நலனில் எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் பெற்றோர் வெறுங்கையோடு அரசு பள்ளிக்கு வரும் குழந்தைகளை பெற்ற பிள்ளைகள் போல் கருதி அறிவையும், பண்பையும், உழைப்பையும் பயிற்றுவித்து உதவிக்கு பணத்தையும் அளிக்கும் ஆசிரியர்கள் பலர்...
👉🏼இன்னும் பல பணிகள்.. வாய் புளித்ததா , மாங்காய் புளித்ததோ என அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை அதிகமோ என பகிர்வதை தவிருங்கள்...
👉🏼சமுதாய மாற்றம் விமர்சனத்தால் நிகழும், உண்மை நிலை அறியாமல் வீண் விதண்டாவாதத்தால் அல்ல...
👉🏼ஆசிரியர்கள் தன் வாழ்நாள் முழுதும் கால அட்டவணை படி வாழ்ந்து, விதைக்கின்றனர் என்பதை மறவாதீர்
நன்றி
நட்புடன் R.R
http://tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment