பொங்கல் வைக்க உகந்த நேரம் (2017)
பொங்கல் வைக்க உகந்த நேரம் (2017)
ஒட்டு மொத்த தமிழர்களின் திருநாள் என்றாலே அது பொங்கல் திருநாள் தான் . அதில் எந்த மாற்றமும் இல்லை.
விவசாயிகளும், உழவர்களும், தமிழ் உணர்வாளர்களும் மனமுவந்து கொண்டாடும், தமிழர் திருநாள் “ பொங்கல் திருநாள் “. பொங்கல் திருநாள் தமிழர் வாழ்வு மலர்ச்சிக்கு உகந்த நாள். பொங்கல் திருநாளை கொண்டாடும் நன்நாளில், எந்த நேரத்தில் பூஜை செய்தால் நல்லது என பார்க்கலாம்.
பொங்கல் திருநாளில் பூஜைக்கு உகந்த நேரம் : 14.1.2017 காலை 11மணி முதல் 12மணி வரை நல்ல நேரமாகும் ...
பொங்கல் வாழ்த்துக்கள்...

Comments
Post a Comment