தலையங்கம் - ஜல்லிகட்டு 12.1.17
தலையங்கம் - ஜல்லிகட்டு போர் ...
👊🏻நமது tnsocialpedia ஜல்லிகட்டு பற்றி நடத்திய கருத்துகணிப்பில் 99% ஜல்லிகட்டு நடத்த வேண்டும் என்றே கருத்து தெரிவித்து உள்ளனர்...
👉🏼நம்மில் பலர் ஜல்லிகட்டு விளையாட்டை நேரில் பார்த்தது கூட இல்லை , நான் உட்பட.. பிறகெப்படி இவ்வளவு மக்களின் ஆதரவு என ஆராய்ந்து பார்த்தால் தமிழன் , தமிழர் பாரம்பரியம் என உணர்வு பூர்வமாக சிந்திப்பதே...
👉🏼ஆங்கில , மேற்கத்திய கலாச்சாரம் நம்மை ஆட்கொண்டாலும் இன்னமும் நாம் தமிழன்னையை போற்றுதலுக்கு உரியதாகவே கருதுகிறோம்...
👉🏼உலகில் மூத்த குடி எங்கள் தமிழ்க் கொடி..
👉🏼எத்தனை அதிசயங்கள் இந்த தமிழ் மண்ணில் இருந்தாலும் தேசியம் எனும் பாரபட்சத்தால் தமிழர் பெருமை, தமிழின் அருமை மறுக்கப்படுகிறது, மறைக்கப்படுகிறது...
👉🏼எங்கோ மலேசியா , கனடா என உலகெங்கும் தமிழ் போற்றப்பட்டாலும் இந்திய மண்ணில் தமிழன் நிலைமை சுண்ணாம்பு தடவிய கண் தான்...
👉🏼அதே வழியில் இன்று ஜல்லிகட்டும் மறுக்கப்பட்டு உலக வரலாற்றில் மறைக்கப்பட உள்ளது..
👉🏼உச்சநீதிமன்ற கருத்தை விமர்சிப்பதாக அல்ல, உணர்வுகளை மதிக்காத தலைமை என்பது வருத்தமளிக்கவே செய்கிறது..
👉🏼 காளைகள் துன்புறுத்த படாமல் அதனை கண்காணித்து உலக அளவில் இந்த வீர விளையாட்டை புகழ் பெறச் செய்ய மத்திய அரசாலோ, நாம் பெரிதாக மதிக்கும் நீதித்துறையாலோ முடியாதா ?
👉🏼தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டனர்.. இன்று தமிழர்களின் உணர்வுகள் , ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை...
👉🏼எங்கள் தமிழ் உணர்வை ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் எவனாலும் அழிக்க இயலாது...
👉🏼நம் பெருமைமிகு பாரதத்தின் அரசியலமைப்பிற்கு தலைவணங்குவோம் , கட்டுப்படுவோம், இழப்பது நம் உரிமை என்றாலும் பெறுவது நம் இந்திய ஒற்றுமையாக இருக்கட்டும்..
👉🏼திரையரங்கில் மட்டும் தேசிய கீதம் பாடும் கூட்டமல்ல நாங்கள் எங்கள் இதயத்தில் தேச உணர்வை உயிராக துடிக்கிறோம்...
👉🏼மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் நீதி தாமதமாகலாம் , ஆனால் நீதி தவறாது.. வீண் அரசியல் கிழிந்து தொங்கும் , உண்மை ஒளிரட்டும் நீதி வெளி வரும் ...
👉🏼அதுவரை நம்வீட்டு செல்லப்பிள்ளை களுக்கு அதான் காளைகளுக்கு பயிற்சி அளிப்போம் , இனி ஜல்லிகட்டு உலகப்புகழானது... விளம்பரம் மத்திய அரசே இலவசமாக செய்து கொடுத்து விட்டது.. விளையாட்டு சேனல்கள் அனைத்தும் நம் பாரம்பரிய வீர விளையாட்டை நேரலை செய்யும் காலம் வெகு விரைவில்.. அதுவரை பொங்கலோடு பொங்கல் போராடாமல் நீதி கிடைக்கும் வரை அற வழியில் தொடர்ந்து போராடுவோம்...
ஜெய்ஹிந்த்...
நன்றி
நட்புடன்
R.R
For more...
http://tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment