மக்க கலங்குதப்பா....
மக்க கலங்குதப்பா மக்க கலங்குதப்பா மடிப்புடிச்சி இழுக்குதப்பா நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்கிதப்பா என்னப் பெத்த மக ராசா… ஆஏ…… ய் ஏய் எம்புட்டு தூறம்யா போவ ஏன்யா சவ்வா இழுக்குற சியான் -நாட்ட கட்டி ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காப்ல சந்தோசமா பாடுயா நிம்மதியா போவாப்ள ம்… ஆமக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா மக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா நாடு கலங்குதப்பா நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்கிதப்பா என்ன பெத்த மகராசா நீ என்ன பெத்த மகராசா நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா ஆரோசாப்பூ மாலப்போட்டு ரோசாப்பூ மாலப்போட்டு ராசா நீ அமர்ந்திருக்க ராசா நீ அமர்ந்திருக்க அத்தருமை மணக்குதப்பா அத்தருமை மணக்குதப்பா பன்னிரு வாடையப்பா அங்கம் ராசா… ஏ அங்கம் மணக்கும் ராசா இந்த ஊரக்காக்கும் ராசா பன்னிரு வாடையப்பா அங்கம் ராசா… ஏ அங்கம் மணக்கும் ராசா இந்த ஊரக்காக்கும் ராசா ஆபார்த்தாலே பச்சமுகம்…… ம்…… பார்த்தாலே பச்சமுகம் பாலு வடியும் முகம் பார்த்தாலே பச்சமுகம் பாலு வடியும் முகம் பச்ச முகத்தழகா என் ராசா பச்ச முகத்தழகா என் ராசா நீங்க பரலோகம் எங்கள விட்டு பரலோகம் ராசா பரலோகம் போனியப்பா என் ராசா நீங்க பரலோகம் போனீங்களே என் ராசா (மக்க....)
Comments
Post a Comment