ஜெ அம்மாவிற்கு இதய அஞ்சலி-கண்ணீரில் இந்த பதிவு
😢TNSOCIALPEDIA😢
http://tnsocialpedia.blogspot.com
😢😢😢😢😢😢😢😢
*😢தமிழக முதலமைச்சருக்கு இதய அஞ்சலி*
😢தமிழக முதல்வர் இறப்பு ,
நம் மக்களுக்கு மாபெரும் இழப்பு ,
அவரை போல் துணிச்சலான பெண்மணியை காண்பது மிகவும் அரிது, அண்டை மாநிலம் பார்த்து வியந்த முதல்வர்,காவேரி நீர்க்கு துணிச்சலான முடிவு எடுத்தவர்,
ஆணாதிக்கம் நிறைந்த சமுதாயத்தில் சரி சமமாக நின்று சாதனை பெண்மணி இவர், இவரின் இடத்தை யாராலும் நிரப்புவது கடினமே!
*😢தமிழக முதல்வர் மரணம் அதனால் இன்று ஒரு நாள் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், இன்று பொது விடுமுறை*
*😢ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக 15 மாநில முதல்வர்கள் வருகை தர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் வர உள்ளனர்.* http://tnsocialpedia.blogspot.com
😢பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் முதல்வர் உடல் வைக்கப்பட்டுள்ளது
😢 போயஸ் கார்டனில் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெற வாய்ப்பு
😢தமிழக முதல்வராக இருந்த செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் காலமானார்.அவரது மறைவையொட்டி தமிழக அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு.செவ்வாய்,புதன்,வியாழன் 3 நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு.தமிழக புதிய முதல்வராக மாண்புமிகுO.பன்னீர்செல்வம் அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். *தமிழக முதல்வராக இருந்த மாண்புமிகு செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்....*
கண்ணீருடன்
அர.ரமேஷ்,

Comments
Post a Comment