வருகிறது வர்தா புயல்
சென்னை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
நாளை மாலை வார்தா புயல் அதிவேகமாக சென்னை-ஆந்திரா இடையே கரையை கடக்கும்.
இன்று மாலை முதல் காற்று மிக வேகமாக வீசும் என்பதால் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்படலாம்.
எனவே அத்யாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

Comments
Post a Comment