கடலோர மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்
சென்னையிலிருந்து 140கி.மீ தொலைவில் "வர்த்தா" புயல்!
4 மாத மழை இன்று ஒரே நாளில் பெய்யும்.
கும்மிடிபூண்டி - சென்னை இடையே மின்சார ரயில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே அறிவிப்பு!
கரையை கடந்த பின் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.
அதி தீவிர புயலால் தான் தனுஷ்கோடியை கடல் உள்வாங்கியது. எனவே புயலின் தீவிரத்தை உணரவேண்டும்.
கடந்த 1994 வருட புயலின் போது மெரினா காமராஜர் சாலை வரை நீர் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் மாத பேரழிவு பட்டியலில் இந்த புயலும் சேருமா? என இன்னும் சில மணி நேரத்தில் தெரியவரும்.

Comments
Post a Comment