தலையங்கம் - ஆரம்பம் 25.12.2016
தலையங்கம் - ஆரம்பம்...
👉🏼என் நெஞ்சில் குடியிருக்கும் வாசக பெருமக்களே...
👉🏼பேச்சின் ஆரம்பம் தான் நம் அஸ்திவாரம் என்பதை நன்குணர்ந்தே மேற்சொன்ன அடைமொழியை குறிப்பிட்டேன்...
👉🏼இந்த tnsocialpedia வலைப்பதிவுகள் கடந்த இரு வருடமாக(2015முதல்) செயல்பட்டு வருகிறது , நல் ஆதரவும் கிடைத்துள்ளது...
👉🏼பல தரப்பட்ட பயனுள்ள செய்திகளை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை என்றுமே நினைவில் கொள்வேன், சில நாட்களாக என்னுள் ஒரு சிந்தனை... என் மனதில் தோன்றும் சமூக ஆக்கத்தை எழுத்தாக மாற்றி வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்று., அதன் விளைவே இனி இந்த தலையங்க பகுதி...
👉🏼வழக்கம்போல பயனுள்ள செய்திகளோடு எனது எண்ண சிதறல்களும் வெளிவரும்... சுவையான உணவில் உப்பு மிக அவசியமானது, அதேபோன்றே தலையங்கமும் அமையும்..கரித்து விடாது கருத்தாக அமையும் ஆதலால்..
👉🏼தொடர்ந்து தங்கள் ஆதரவை வழங்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்... டிசம்பர் 25 இறைமகனார் கிறித்து பிறந்தது போல நமது வலைப்பூவில் இன்று தலையங்கம் பிறந்துள்ளது...
👉🏼நிச்சயம் குழந்தை சான்றோனாக மாறும் சமூக மாற்றத்தை காணும் என்பதில் உறுதியோடு ஆரம்பிக்கிறேன் தலையங்க பகுதி ஆரம்பம்...
நட்புடன்
R.R
உங்கள் கருத்துகளை மெயில் அனுப்புங்கள்..
tnsocialpedia@gmail.com

Comments
Post a Comment