வாட்ஸ் அப் செய்திகள் 22.12.16, 10pm
*🔊இரவு செய்திகள்@22/12/16🔊*
🔴வர்தா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு நாளை தமிழகம் வர உள்ளது. 8 பேர் கொண்ட குழு தமிழகம் வரவுள்ளதாக மத்திய உள்துறை தகவல் தெரிவித்துள்ளது.
🔴சேலம் மாவட்டம் செக்கானூர் பகுதி கிராம மக்களுக்கு வருவாய்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. சேலம் மாவட்டம் செக்கானூர் கதவணை நீர் மின் நிலையத்தில் 7ம் எண் மதகு உடைந்துள்ளது.
🔴காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார் பணி நீக்கம் செய்யப்பட்ட ராமமோகன ராவ்
🔴பண மதிப்பு நீக்க விவகாரம் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் : பாராளுமன்ற நிதிக்குழு முன் அடுத்த மாதம் ஆஜராக உள்ளார்.
🔴பிரதமர் மோடி, என்னை எவ்வளவு வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் கூற வேண்டும் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
🔴சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரெய்ட் நடந்தது.பல போலி வங்கி கணக்குகள் மூலம் ₹150 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
🔴ஆந்திர மாநிலம் சித்தூரில் தெலுங்கு தேச கட்சி பிரமுகர் பத்ரி நாராயணன் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு முக்கிய ஆவணங்கள் மற்றும் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
🔴அசாம் மாநிலம் நகோன் என்ற இடத்தில் உள்ள மஹிம் நிறுவனத்தில் இருந்து ரூ.2.3 கோடி மதிப்புள்ள புதிய 2000 மற்றும் 500 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து அந்த நிறுவன உரிமையாளரிடம் விசாரணை
🔴கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.தற்போது அவரது உடல்நலம் சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.அவர் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அவரது மகள் கனிமொழி தெரிவித்துள்ளார்
🔴கேரள கூட்டுறவு வங்கிகளில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் மூலம் பெறப்பட்ட 266 கோடி ரூபாயை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்
🔴ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு, நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.3,300 கோடி அளவுக்கு கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
🔴TNPSC உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான தமிழக அரசின் ஆணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.இதன் மூலம் 11 உறுப்பினர்களும் பதவி இழந்துள்ளனர்.இதையடுத்து நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.இத்தகவலை அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
🔴டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது அ.தி.மு.க. அரசுக்கு கிடைத்த மரண அடி என பா.ம.க. கூறியுள்ளது.
🔴தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்
🔴முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன் ராவ் வீட்டில் ₹24 லட்சம் ரொக்கம் பறிமுதல்
🔴2016ன் சிறந்த கிரிக்கெட் வீரராக அஸ்வின் தேர்வு
🔴கச்சத்தீவு தேவாலய திருவிழாவில் ராமநாதபுர மீனவர்களுக்கு அனுமதி இல்லை.இதை எதிர்த்து திருமுருகன் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.காலமின்மை காரணமாக இன்று இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
🔴தலைமைச் செயலாளர் பதவிக்கு சகாயத்தை நியமிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்: விஜயகாந்த்
🔴சசிகலாவை சந்தித்த துணை வேந்தர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம்
🔴புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஜா வைத்தியநாதனுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை தலைமைச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
🔴முதல்வர்ஜெயலலிதாவை தொடர்ந்து ஓபிஎஸ் செல்லும் போதும் கட்சிக்காரர்கள் நின்று வணக்கம் தெரிவித்து வந்த நிலையில் ஓபிஎஸ் செல்லும் வழியில் நிற்க கூடாது என திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
🔴டெல்லியின் ஆளுநர் நஜீப் ஜங் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இவருக்கும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் கருத்து வேற்றுமை பிரச்சினைகள் அதிகம்.இவர் தன் ராஜினாமா கடிதத்தில் கேஜ்ரிவாலுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
🔴ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு தொடர்பான உத்தரவு ஜன.9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.ஜாமீன் மனு மீதான விசாரணையும் ஜன. 9ம் தேதிக்கே ஒத்திவைத்தது டெல்லி CBI நீதிமன்றம்
🔴சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அடைக்கலசாமி என்பவருக்கு 30 ஆண்டுகள் சிறை: அரியலூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி.
🔴தண்ணீரின்றி பயிர் கருகியதால் திருவாரூரில் 2 விவசாயிகள் உயிரிழந்தார். பரவாக்கரையில் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், கிரைக்கொட்டகத்தில் நிலத்தில் மயங்கி விழுந்து விவசாயி காளியப்பன் உயிரிழந்தார்.
🔴முதல்வர் பன்னீர் செல்வம் Vs. சசிகலா என இரு தரப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க.இந் நிலையில் முதல்வர் பன்னீர் செல்வத்திற்கே மத்திய அரசு ஆதரவு உண்டென மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேட்டி அளித்துள்ளார்.அதே சமயத்தின் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க.வுக்கு அக்கறை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
🔴ஆயுத , விமான விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஆயுத விற்பனையாளர் சஞ்சய் பண்டாரி நாட்டை விட்டு தப்பித்து, லண்டனில் தஞ்சமடைந்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
🔴வருமான வரித்துறையின் வேண்டுகோள் அடிப்படையில் ராம மோகனராவ் வீட்டின் முன்பு துணைராணுவப் படை பாதுகாப்பு போடப்பட்டது என மத்திய உள்துறை விளக்கம் அளித்துள்ளது
🔴சத்தீஷ்கர் மாநிலம் கோண்டா என்ற இடத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் 10 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் அந்த வெடிபொருட்கள் செயலிழக்கப்பட்டது.
🔴காஷ்மீரில் வன்செயல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தற்போது வங்கிகளில் கொள்ளையடிப்பதை துவக்கியிருக்கின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் வங்கிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
🔴சாரதா ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட குணால் கோஷ் கொல்கத்தா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. இந்நிலையில் அவருக்கு ஜனவரி 10 வரை இடைக்கால ஜமீனை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
🔴மும்பை-கோவா இடையே 4 வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கான தளங்கள், உணவகங்கள், உள்ளூரில் உற்பத்தியாகும் பொருள்களை விற்பனை செய்யக் கூடிய கடைகள் உள்ளிட்ட 1,300 வசதிகள் உருவாக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
🔴தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் அல்விரோ பீட்டர்சன் உள்நாட்டுப் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது உறுதி செய்யப்பட்டதால் 2 ஆண்டுகளுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
🔴தங்கம், வெள்ளி விலைகள்: மாலை நிலவரம்--
22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ₹2,647
22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ₹21,176
24 கேரட் தங்கம் 10 கிராம் - ₹22,136
வெள்ளி: ஒரு கிராம் - ₹41.70
வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ₹38,995
🔴டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கு மகேஷ் பூபதி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக அறிவிப்பை இந்திய டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ளது.

Comments
Post a Comment