ப்ளஸ் 2 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2016
*மார்ச் 2, பிளஸ் 2, மார்ச் 8, பத்தாம் வகுப்பு தேர்வு*
பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி துவங்குவதாக தமிழக பள்ளி கல்வித்தேர்வு துறை அறிவித்துள்ளது. மார்ச் 31ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு காலை 19 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
*தேர்வு அட்டவணை:*
02.03.17- மொழித்தாள் - 1
03.03.17 - மொழித்தாள் 2
06.03.17- ஆங்கிலம் 1 தாள்
07.03.17 - ஆங்கிலம் 2ம் தாள்
10.03.17 - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
13.03.17 - வேதியியல், கணக்கு பதிவியியல்
17.03.17 - இந்திய கலாசாரம், தொடர்பு ஆங்கிலம், கணிப்பொறி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு தமிழ்
21.03.17- இயற்பியல், பொருளாதாரம்
24.03.17- அரசியல் அறிவியல், புள்ளியியல், தொழில்பாட பிரிவுகள், நர்சிங்
27.03.17 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து மற்றும் உணவியல்
31.03.17 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதவியல்
அதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 8 ம் தேதி துவங்கி மார்ச் 30ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
*பத்தாம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு துவங்கி நண்பகல் 12 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.*
08.03.17 - தமிழ் முதல்தாள்
09.03.17 - தமிழ் இரண்டாம் தாள்
14.03.17 - ஆங்கிலம் முதல் தாள்
16.03.17 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
20.03.17- கணிதம்
23.03.17- அறிவியல்
28.03.17- சமூக அறிவியல்
30.03.17- விருப்ப பாடம்

Comments
Post a Comment