TSP NEWS 4.11.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Nov 4, 2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
*🌻அந்தமான் அருகே நிலை கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்*
🌻 கமிஷன் தொகையை உயர்த்தக்கோரி போராட்டம்: பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்படுமா?
🌻 சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட தடை: நிரந்தரமாக அல்ல, தற்காலிகமாகத்தான் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻கோயம்பேடு - ஆலந்தூர்- விமானநிலையம் நேரடி சேவை: சோதனை ஓட்டம் திடீரென கைவிடப்பட்டது அதிகாரிகள் தகவல்
🌻தஞ்சை உள்பட 3 சட்டமன்ற தொகுதி தேர்தல்: ஜெயலலிதா கைரேகை பதித்த அ.தி.மு.க. வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு இறுதிப்பட்டியல் நாளை வெளியாகிறது http://tnsocialpedia.blogspot.com
🌻ஜெயலலிதா கட்டை விரல் ரேகை பதிவுடன் படிவம் தாக்கல்: அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்புமனுவை நிராகரிக்கக்கோரி வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
🌻மீனவர்கள் பிரச்சினைக்கு இந்தியா-இலங்கை வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டத்தில் தீர்வு ஏற்படும் தேசிய மீனவர் பேரவை தலைவர் நம்பிக்கை
http://tnsocialpedia.blogspot.com
🌻சென்னையில், 3 வகையான சிறப்பு திட்டங்கள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பேட்டி
🌻 நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு இரவில் குளிக்க தடை http://tnsocialpedia.blogspot.com
🌻சட்டவிரோத கட்டிடம் மீது நடவடிக்கை இல்லை: சி.எம்.டி.ஏ. அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு கண்டனம்
🌻காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் மத்திய அரசு செயல்படும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
http://tnsocialpedia.blogspot.com
🌻புதிய ஒரு ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடுகிறது
🌻வக்கீல்கள் அனைவரும் கல்வி சான்றிதழ்களை 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் தமிழ்நாடு பார் கவுன்சில் அறிவிப்பு http://tnsocialpedia.blogspot.com
🌻கன்னியாகுமரி முதல் சென்னை வரை விவசாயிகள் பரப்புரை பயணம் காந்தி மண்டபத்தில் இருந்து நாளை தொடங்குகிறது
🌻“மவுலிவாக்கத்தில் எந்த கட்டிடத்திற்கும் பாதிப்பு ஏற்படவில்லை” காஞ்சீபுரம் கலெக்டர் தகவல் http://tnsocialpedia.blogspot.com
🌻விளம்பர பேனர் விதிமீறல்களை தடுக்க எத்தனை உத்தரவுகளை பிறப்பித்தாலும் பொதுமக்கள் மதிப்பது இல்லை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை
🌻பேரிடர் ஆபத்து மேலாண்மையில் பெண்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்து, பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும் டெல்லி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
http://tnsocialpedia.blogspot.com
🌻முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை விவகாரம் பேரணியில் பங்கேற்க விடாமல் ராகுல் காந்தியை போலீசார் தடுத்தனர் போலீஸ் வேனில் ஏற்றி வேறு இடத்தில் இறக்கி விட்டனர்
🌻பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் உத்தரபிரதேசத்தில் ரத யாத்திரை தொடங்கினார், அகிலேஷ் யாதவ் தொடக்க விழாவில் முலாயம் சிங், சிவபால் யாதவ் பங்கேற்பு http://tnsocialpedia.blogspot.com
🌻 சிறுவாணி ஆற்றில் அணை கட்டும் விவகாரம் தமிழக அரசுடன் ஒருமித்த கருத்து ஏற்படுத்த முயற்சி செய்வோம் கேரள முதல்–மந்திரி தகவல்
🌻தமிழ்நாடு, கேரளா உள்பட அனைத்து மாநிலங்களிலும் உணவு பாதுகாப்பு சட்டம் அமல் மத்திய உணவு மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மகிழ்ச்சி
🌻லடாக் பனி மலை உச்சியில் இந்திய-சீன படைகள் நேருக்குநேர் அணி திரண்டதால் பரபரப்பு http://tnsocialpedia.blogspot.com
🌻பயணம் தொடங்கிய சிறிது நேரத்தில் அகிலேஷின் சொகுசு பஸ் கோளாறு கார் மூலம் யாத்திரையை தொடர்ந்தார்
உலகம் http://tnsocialpedia.blogspot.com
🌻வங்காளதேசத்தை புயல் தாக்கும்
🌻மக்களுக்கு சேவை செய்ய மேலும் 20 ஆண்டுகள் வாழ ஆசை தலாய் லாமா பேச்சு
🌻 ஆப்கான் தலீபான்களுக்கு எதிரான சண்டையில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் 2 பேர் பலி http://tnsocialpedia.blogspot.com
🌻இந்தியா வாபஸ் பெற திட்டமிட்டுள்ள 8 தூதரக அதிகாரிகளும் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு
🌻நேட்டோ படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் பலி
விளையாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻 உலக கோப்பையை வென்ற இந்திய கபடி அணியினருக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை மத்திய மந்திரி விஜய்கோயல் அறிவிப்பு
🌻பெர்த் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 242 ரன்னில் ஆல்–அவுட்:
🌻பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி http://tnsocialpedia.blogspot.com
🌻ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் வீழ்ந்தது புனே
வர்த்தகம்
http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
27430.28 ⬇ -96.94 (-0.35%)
🌻NIFTY 50
8484.95 ⬇ -29.05 (-0.34%)
For more

Comments
Post a Comment