JOBS AT IDBI BANK 2016
ஐடிபிஐ வங்கியில் 2016-ஆம் ஆண்டிற்கான 1000 உதவி மேலாளர் கிரேடு ஏ பணியிடங்களுகான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: IDBI Bank Ltd
மொத்த காலியிடங்கள்: 1000
பணி: Assistant Manager Grade ‘A’
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2016 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: தேர்வு செய்யப்படுவர்களுக்கு 9 மாத பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும். அடுத்து 3 மாதம் உள்ளிருப்பு பயிற்சி அளிக்கப்படும். இதில் மாதம் ரூ.10000 வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு உதவி மோலாளர் கிரேடு ஏ பணியில் பணியமர்த்தப்படுவார்கள். அப்போது ஊதியமாக மாதம் ரூ.14400-1000(19)-33400-1250(6)-40900 (26 ஆண்டுக்கு) அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும்
ஓபிசி பிரிவினருக்கு ரூ.700. மற்ற பிரிவினருக்கு ரூ.150.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.12.2016
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 03.02.2017
மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு மையங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.idbi.com/pdf/careers/Detailed-Advertisment-MGES-2016-17.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்

Comments
Post a Comment