வருகிறது "நடா" புயல்
*பள்ளிகளுக்கு விடுமுறை*
_சென்னை, கடலூர், நாகை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர், தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பள்ளிகளுக்கு இன்று (01.12.2016) மற்றும் நாளை (02.12.2016) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு._
*புயல் சின்னமாக மாறியது காற்றழுத்த தாழ்வுநிலை*
_தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக வலுபெற்று புதுச்சேரிக்கு கிழக்கு தென் கிழக்கே 730KM தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயலுக்கு "நாடா" (Nada) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 25 கி மி வேகத்தில் வடமேற்கு திசையை நகர்ந்து வியாழன் இரவு அல்லது வெள்ளி காலை வேதரண்யத்திற்கும், கடலூருக்கு இடையே (கடலூர் அருகே) கரையைகடக்கும்._

Comments
Post a Comment