TSP NEWS 8.10.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Oct 8, 2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻அரசு நிர்வாகம், காவிரி பிரச்சினை, முதல்வர் உடல் நிலை: ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் விளக்கம் - அப்போலோவில் அமைச்சர்கள் ஆலோசனை
🌻முதல்வருக்கு காங். உறுதுணை புரியும்: சென்னையில் ஜெ. உடல்நிலையை நேரில் கேட்டறிந்த ராகுல் பேட்டி
🌻மத்திய அரசைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: வேல்முருகன் உட்பட 600 பேர் கைது
🌻அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாங்களே கூட்டுவோம்: ஸ்டாலின் பேச்சு
🌻தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்
http://tnsocialpedia.blogspot.com
🌻ராமேசுவரம் மீனவர் விசைப்படகு மூழ்கடிப்பு: இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
🌻தாத்ரி கொலை வழக்கு கைதி உடலில் தேசிய கொடி போர்த்தியதால் சர்ச்சை
🌻மோடியைக் குறைகூறி ராகுல் தன் எல்லையை மீறிவிட்டார்: அமித் ஷா தாக்கு http://tnsocialpedia.blogspot.com
🌻சிவகாசியில் ரசாயான வெடிபொருட்களை சேகரிக்க முயன்ற ஐ.எஸ். தீவிரவாத தொடர்பு நபர் கைது
🌻பெற்றோரிடம் இருந்து பிரிக்க முயலும் மனைவியை விவாகரத்து செய்ய இடமுண்டு: உச்ச நீதிமன்றம் http://tnsocialpedia.blogspot.com
🌻அகிலேஷுக்கு மீண்டும் ஒரு பின்னடைவு: சமாஜ்வாதியுடன் அன்சாரி கட்சி இணைவதாக ஷிவ்பால் அறிவிப்பு
சினிமா
🌻ஏ தில் ஹாய் முஸ்கில்’ என்ற படத்தில்
ரன்பீர் கபூருடன், ஐஸ்வர்யாராய் நெருக்கமாக நடித்துள்ளார்... இதனால் அபிஷேக் உடன் கருத்து வேறுபாடு.. http://tnsocialpedia.blogspot.com
உலகம்
🌻அட்லாண்டிக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள மேத்யூ புயல் தாக்கியதில் ஹைதியில் மட்டுமே ஒரு நகரம் அழிந்துபோனது. மேலும், பலி எண்ணிக்கை 842 ஆக உயர்ந்துள்ளது.
புயல் காரணமாக அமெரிக்காவின் புளோரிடா, ஜார்ஜியா, சவுத் கரோலினா ஆகிய மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
http://tnsocialpedia.blogspot.com
விளையாட்டு
🌻மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ-யின் நிதியை நிறுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவு
வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
28061.14 ⬇ -45.07 (-0.16%)
🌻NIFTY 50
8697.60 ⬇ -11.95 (-0.14%)
🌻தங்கம் விலை
1 கிராம்ரூ2,842
1சவரன் ரூ22,736
For more

Comments
Post a Comment