TSP NEWS 6.10.16
🙏🏼TSP NEWS🙏🏼
🌻Oct 6,2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻முதல்வர் உடல்நிலையை டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் பரிசோதித்தனர்
http://tnsocialpedia.blogspot.com
🌻உள்ளாட்சித் தேர்தல் ரத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மேல்முறையீடு, இன்று விசாரணைக்கு வரக்கூடும்
🌻தேர்தல் பணிகள் அனைத்தும் நிறுத்தம் ; தேர்தல் ஆணையம் http://tnsocialpedia.blogspot.com
🌻உள்ளாட்சி தேர்தல்: அதிமுக செய்ய முயன்ற அக்கிரமங்களை நீதிமன்றத்தின் மூலம் திமுக தடுத்து நிறுத்தியுள்ளது- ஸ்டாலின்
🌻திருப்பதிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு http://tnsocialpedia.blogspot.com
🌻காவிரி வாரியம்: மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து 8-ம் தேதி பாமக போராட்டம்
🌻எல்லை நிலவரம்: மோடி தலைமையில் அவசர ஆலோசனை
🌻பலூன், புறா மூலம் மக்களை அச்சுறுத்த பாகிஸ்தான் கையாளும் உளவியல் உத்தி: இந்திய ராணுவம் தகவல் http://tnsocialpedia.blogspot.com
🌻ராஜஸ்தானில் கேஜ்ரிவால் மீது மை வீச்சு: 2 பேர் கைது
🌻காவிரிப்படுகை பகுதியை ஆய்வு செய்ய உயர்நிலை தொழில்நுட்பக் குழு அமைப்பு http://tnsocialpedia.blogspot.com
🌻எய்ட்ஸ் நோயாளிகள் உரிமை காக்கும் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி
http://tnsocialpedia.blogspot.com
🌻தாத்ரி சம்பவத்தில் கைதான சந்தேக நபர் டெங்குவால் இறப்பு
🌻செங்கல்பட்டில் நாட்டின் முதல் மருத்துவ பூங்கா http://tnsocialpedia.blogspot.com
சினிமா http://tnsocialpedia.blogspot.com
🌻நான் வந்த வழியை மறக்கவே மாட்டேன்: சிவகார்த்திகேன்
உலகம் http://tnsocialpedia.blogspot.com
🌻நேனோ இயந்திரங்களை வடிவமைத்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல்
🌻எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு சார்க் அமைப்பு தீர்வு காண வேண்டும்: இலங்கை பிரதமர் ரனில்
விளையாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻12நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை கபடி , நாளை தொடக்கம்
🌻கபடி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு தடை
🌻ஐ.எஸ்.எல் சென்னை டெல்லி இன்று மோதல்
வர்த்தகம்
🌻S&P BSE SENSEX
28220.98 ⬇-113.57 (-0.40%)
🌻NIFTY 50
8743.95 ⬇-25.20 (-0.29%)
🌻தங்கம் விலை ரூ 600 குறைந்து சவரன் ரூ 22816 க்கு விற்பனையாகிறது
For more

Comments
Post a Comment