TSP NEWS 5.10.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Oct 5, 2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு, போதிய கால அவகாசம் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் ரத்து: திமுக வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
http://tnsocialpedia.blogspot.com
🌻தேர்தல் பயிற்சி வகுப்புகளும் ரத்து. இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் http://tnsocialpedia.blogspot.com
🌻உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இன்று மேல் முறையீடு ; தேர்தல் ஆணையம்
🌻பயிற்சி வகுப்புகள் பற்றி எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் இல்லை ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் குழப்பம்
🌻ரெப்போ வட்டி விகிதம் 0.25 குறைப்பு, வீட்டு கடன் வட்டி குறையும்
🌻காவிரி: பிரதமர் அலுவலகத்தில் அதிமுக எம்.பி.க்கள் மனு http://tnsocialpedia.blogspot.com
🌻முதல்வரின் உடல்நிலை தகவலை மக்களுக்கு தெரிவிப்பது அரசின் கடமை: சென்னை உயர் நீதிமன்றம்
🌻தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு http://tnsocialpedia.blogspot.com
🌻காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதல்வர் நிர்பந்தப்படுத்த வேண்டும்:கேப்டன்
🌻முதல்வர் ஜெ உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்: அப்பல்லோ மருத்துவமனை தகவல் http://tnsocialpedia.blogspot.com
🌻பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவதா?- கேஜ்ரிவால் மீது பாஜக குற்றச்சாட்டு
🌻தமிழகத்துக்கு 12 நாட்கள் 2000 கன அடி காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
🌻கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பு
http://tnsocialpedia.blogspot.com
🌻பஞ்சாபில் தீவிரவாதிகள் ஊடுருவலா?- பிஎஸ்எப் வீரர்கள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம்
🌻கொடியேற்றத்துடன் தொடங்கியது திருப்பதி பிரம்மோற்சவம்
http://tnsocialpedia.blogspot.com
🌻கூகுளின் முதல் ஸ்மார்ட் போன் ‛பிக்ஸல்' அறிமுகம்
🌻பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசு அதிகரிப்பு டீசல் விலை லிட்டருக்கு 10 காசு அதிகரிப்பு
http://tnsocialpedia.blogspot.com
🌻தி.மு.க., சார்பில் இன்று கேவியட் மனு தாக்கல்
🌻சசிகுமார் கொலை வழக்கு: சிசிடிவி புகைப்படங்கள் வெளியீடு http://tnsocialpedia.blogspot.com
🌻 கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
🌻காஷ்மீர் : போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு http://tnsocialpedia.blogspot.com
🌻காவிரி விவகாரத்தில் ஆதரவளித்த மோடி தேவகவுடாவிற்கு நன்றி : சித்தராமையா
விளையாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻நியூஸி. தொடரை ரத்து செய்வதாக பிசிசிஐ மிரட்டல்: லோதா கமிட்டி விளக்கம்
வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
28334.55 ⬆ 91.26 (0.32%)
🌻NIFTY 50
8769.15 ⬆31.05 (0.36%)
🌻தங்கம் விலை
1 கிராம் ரூ2932
சவரன் ரூ 23,456
For more

Comments
Post a Comment