TSP NEWS 4.10.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Oct 4, 2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு மறுப்பு
🌻காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக, அ.தி.மு.க., எம்.பி.,க்கள் அனைவரும் பிரதமர் மோடியை இன்று நேரில் சந்திக்க உள்ளனர் http://tnsocialpedia.blogspot.com
🌻முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம்: அப்பல்லோ மருத்துவமனை தகவல் http://tnsocialpedia.blogspot.com
🌻காவிரி பிரச்சனை தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும், அதிமுக எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்
🌻காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதா?- மத்திய அரசுக்கு முத்தரசன் கண்டனம் http://tnsocialpedia.blogspot.com
🌻காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசு மோசடி; ராமதாஸ்
🌻 தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மழை வாய்ப்பு
http://tnsocialpedia.blogspot.com
🌻பாரமுல்லாவில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: ராணுவ வீரர் பலி; ஐவர் காயம்
🌻குடிநீர் தேடி இந்திய எல்லைக்குள் நுழைந்த சிறுவனை பாக். அதிகாரிகளிடம் ஒப்படைத்த பி.எஸ்.எஃப்.
🌻எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல் http://tnsocialpedia.blogspot.com
🌻பாரமுல்லா ராணுவ முகாம் தாக்குதல்: ராகுல் கண்டனம்
🌻நிதிஷ் கட்டாரா கொலை வழக்கு: இருவருக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது உச்ச நீதிமன்றம்
🌻சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
🌻ஜீலம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து
http://tnsocialpedia.blogspot.com
🌻உணவில் விஷம் கலந்து ஐ.எஸ்.,தலைவர் பாக்தாதியை கொல்ல சதி
🌻மத்திய அரசை கண்டித்து அக்., 7 ல் தி.மு.க., உண்ணாவிரதம்
🌻கிருஷ்ண ராஜசாகர் அணையில் நீர் திறப்பு
🌻அரசு முறை பயணமாக சிங்கப்பூர் பிரதமர் இந்தியா வருகை
சினிமா http://tnsocialpedia.blogspot.com
🌻3 நாட்களில் தமிழகத்தில் ரூ.7 கோடி வசூலித்து சாதனை படைத்த எம்.எஸ்.தோனி
உலகம் http://tnsocialpedia.blogspot.com
🌻ஜப்பானிய உடற்கூறியல் விஞ்ஞானிக்கு மருத்துவ நோபல் பரிசு
விளையாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻நியூஸி.க்கு எதிரான தொடரை வென்று நம்பர் 1 ஆனது இந்தியா!
வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
28243.29 ⬆ 377.33 (1.35%)
🌻NIFTY 50
8738.10 ⬆126.95 (1.47%)
🌻தங்கம் விலை
1 கிராம் ரூ2,934
1சவரன் ரூ23,472
For more

Comments
Post a Comment