TSP NEWS 31.10.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Oct 31,2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
*🌻தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் தகவல்*
🌻தமிழகத்தில் வழக்கம்போல தீபாவளி கொண்டாட்டம் , மக்கள் உற்சாகம்
🌻சென்னையில் இருந்து 5 லட்சம் பேர் பயணம்: தீபாவளி பண்டிகையைக் கொண்டாட 2 நாளில் சிறப்பு பஸ்களை பிரித்து இயக்கியதற்கு மக்கள் வரவேற்பு http://tnsocialpedia.blogspot.com
🌻மூன்று தொகுதிகளுக்கான தேமுதிக வேட்பாளர்கள்: விஜயகாந்த் அறிவிப்பு
🌻உ.பி.தேர்தல்: அஜீத்சிங்கை தன் பக்கம் இழுக்க முலாயம் முயற்சி
🌻நாம் தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாட ராணுவ வீரர்களே காரணம்: வானொலி உரையில் பிரதமர் மோடி http://tnsocialpedia.blogspot.com
🌻எல்லையில் நான்கு பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் தகர்ப்பு: இந்திய ராணுவம் தகவல்
🌻உயர் நீதிமன்ற நீதிபதிகள் காலியிடங்கள் அளவுக்கதிகமாக சென்று விடவில்லை: விளக்கத்திற்கு தயாராகும் மத்திய அரசு http://tnsocialpedia.blogspot.com
🌻தீபாவளி பண்டிகையை ஒட்டி, அக்., 28ல், 105
கோடி ரூபாய்; தீபாவளியான நேற்று முன்தினம், 135 கோடி; நேற்று, 120 கோடிரூபாய் என, *மூன்று நாட்களில், 360 கோடி ரூபாய்க்கு, டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனையாகி சாதனை* . கடந்த ஆண்டு விற்பனை ரூ 335 கோடி
🌻கோவை, திருப்பூரில் கனமழை நாகையில் மிதமான மழை
🌻நாமக்கல்: சணல் பை கிடங்கில் தீ விபத்து
🌻 மும்பை: கிர்கான் பகுதியில் குடியிருப்பில் தீ விபத்து
http://tnsocialpedia.blogspot.com
🌻தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவ.,5-ல் உள்ளூர் விடுமுறை
🌻திருச்சி பஸ் நிலையத்தில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆய்வு http://tnsocialpedia.blogspot.com
🌻காவிரி பிரச்னையில் சமரசம் கிடையாது : நாராயணசாமி
சினிமா http://tnsocialpedia.blogspot.com
🌻திரைவிமர்சனம் - தனுஷின் "கொடி"
உலகம் http://tnsocialpedia.blogspot.com
🌻பிரிஸ்பனில் இந்திய வம்சாவளி பேருந்து ஓட்டுநர் எரித்துக் கொல்லப்பட்டதால் பரபரப்பு
விளையாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻டபிள்யூ. டி.ஏ. டென்னிஸ் : சிபுல்கோவா சாம்பியன்
வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻முகூர்த்த வணிகம் நேற்று மாலை நடைபெற்றது, உயர்வில் முடிந்த பங்கு சந்தை
🌻S&P BSE SENSEX
27941.51 ⬆ 25.61 (0.09%)
🌻NIFTY 50
8638.00 ⬆22.75 (0.26%)
For more

Comments
Post a Comment