TSP NEWS 3.10.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Oct 3, 2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
*🌻முதல்வர் நலமுடன் பணிக்கு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் திருவருள் புரியட்டும்* http://tnsocialpedia.blogspot.com
🌻லண்டன் மருத்துவரின் ஆலோசனைப்படி ஜெ.,வுக்கு சிகிச்சை: அப்பல்லோ
🌻மருத்துவர்களின் சிகிச்சைக்கு ஜெ., நன்கு ஒத்துழைக்கிறார்: அப்பல்லோ http://tnsocialpedia.blogspot.com
🌻காஷ்மீரில் பாக்., ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு
http://tnsocialpedia.blogspot.com
🌻கேரளாவில் ஐ.எஸ்., ஆதரவாளர்கள் 6 பேர் கைது
🌻தமிழக வாகனங்களின் கண்ணாடியை உடைத்தனர் கர்நாடக போலீசார்
http://tnsocialpedia.blogspot.com
🌻இந்திய ராணுவத்தினர் ஊடுருவ வாய்ப்பேயில்லை: துல்லியத் தாக்குதல் குறித்து பாக். ராணுவ அதிகாரிகள்
🌻காவிரி மேலாண்மை வாரிய கட்டுப்பாட்டுக்குள் செல்லும் அணைகளின் நீர் நிர்வாகம்
🌻முதல்வர் குறித்து முகநூலில் அவதூறு: ‘தமிழச்சி’ மீது குவியும் புகார்கள் http://tnsocialpedia.blogspot.com
🌻உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது: கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு http://tnsocialpedia.blogspot.com
🌻குஜராத் கடல் பகுதியில் பாகிஸ்தான் படகு சிறைபிடிப்பு
🌻அதிரடி சிகிச்சைக்குப் பிறகு பாகிஸ்தான் இன்னமும் எழுந்திருக்கவில்லை: மனோகர் பரிக்கர்
🌻மகாத்மா காந்தி குறித்து ஆப்பிரிக்காவில் கிளம்பும் சர்ச்சை: மறுக்கும் காந்தியின் பேத்தி
🌻ஜார்க்கண்ட்டில் கிராம மக்கள் போராட்டம்: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி - 12-க்கும் மேற்பட்டோர் படுகாயம் http://tnsocialpedia.blogspot.com
🌻இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம்: எல்லையோர கிராம மக்களை வெளியேற்றும் பணி தொடர்கிறது
சினிமா
http://tnsocialpedia.blogspot.com
🌻சண்டைபயிற்சியாளர்களுக்கும் தேசிய விருது: மத்திய அமைச்சரிடம் ஐஸ்வர்யா தனுஷ் கோரிக்கை
உலகம்
http://tnsocialpedia.blogspot.com
🌻டொனால்ட் டிரம்ப், 20 ஆண்டுகள் சட்டப்படி வரிகட்டாமல் வந்துள்ளார்.
இதுகுறித்த ஆவணங்கள் கிடைத்துள்ளது; தி நியூயார்க் டைம்ஸ்
🌻புவி வெப்பமய மாதல் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம்: இந்தியா ஒப்புதல்
விளையாட்டு
http://tnsocialpedia.blogspot.com
🌻ஐ.எஸ்.எல். கால்பந்து: கோல்கட்டா -சென்னை போட்டி டிரா
🌻All cricket live scores avail http://tnsocialpedia.blogspot.com
வர்த்தகம்
http://tnsocialpedia.blogspot.com
🌻சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் 23 ரூபாய் குறைந்து, 2,947 ரூபாய்க்கும், சவரனுக்கு 184 ரூபாய் சரிந்து, 23,576 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
For more

Comments
Post a Comment