TSP NEWS 28.10.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Oct 28,2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻அனைவருக்கும் *இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*
என்றும் செய்திச் சேவையில் உங்கள்
http://tnsocialpedia.blogspot.com (TSP NEWS திங்களன்று31.10.16 வெளிவரும்)
🌻அரசியல் எப்போதும் கொள்கையை மீறிச் செல்லக்கூடாது: இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை
🌻இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு
🌻மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு http://tnsocialpedia.blogspot.com
🌻டெங்கு தடுப்பு விழிப்புணர்வுக்கு கைபேசி செயலி: சுகாதாரத்துறை வெளியீடு
🌻தீபாவளி முன்பணம், அகவிலைப்படியை உடனே வழங்கிடுக: ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை http://tnsocialpedia.blogspot.com
🌻அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி முன் பணம் வழங்கிடுக: மதிமுக http://tnsocialpedia.blogspot.com
🌻பாக். அத்துமீறி தாக்குதல்: எல்லைப் பாதுகாப்பு வீரர் பலி
🌻சோனியாவுக்கு எதிரான தேர்தல் வழக்கு ஒத்திவைப்பு
🌻உளவு பார்த்ததாக பாக். துணைத் தூதரக அலுவலர்கள் இருவர் கைது: டெல்லி போலீஸ் அதிரடி http://tnsocialpedia.blogspot.com
🌻நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
🌻ஹெச்.எம்.டி டிராக்டர் தயாரிப்பு ஆலையை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் http://tnsocialpedia.blogspot.com
🌻டிஜிட்டல் முறையில் கல்வி சான்றிதழ்களை பராமரிக்க தேசிய களஞ்சியம்
🌻இந்திய தூதரக அதிகாரி நாட்டைவிட்டு வெளியேற பாக். உத்தரவு http://tnsocialpedia.blogspot.com
🌻எல்லை பாதுகாப்பு படை தலைமை இயக்குனருடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை
🌻குப்வாரா, பூஞ்ச் பகுதிகளில் பாக்., அத்துமீறி தாக்குதல் காஷ்மீர் எல்லையில் பல முனை தாக்குதல்: பாக். ராணுவம் அட்டூழியம் http://tnsocialpedia.blogspot.com
🌻அமெரிக்கர்களிடம் மோசடி செய்த இந்திய கால் சென்டர்கள் மூடல்
🌻காஷ்மீரில் அமைதியின்மை நீடித்து வந்தநிலையில் மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கை
சினிமா http://tnsocialpedia.blogspot.com
🌻முதல்வர் ஜெயலலிதா மனோபலத்தால் மீண்டு வருவார்: கவிஞர் வைரமுத்து பேட்டி
🌻சினிமா... என்னைக் கைவிடாத அம்மா: பிறந்தநாளில் சிவகுமார் நெகிழ்ச்சி
உலகம் http://tnsocialpedia.blogspot.com
🌻சீனப்பொருட்களை புறக்கணித்தால் இருதரப்பு உறவு பாதிக்கும்:: சீனா
விளையாட்டு
http://tnsocialpedia.blogspot.com
🌻ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி அரையிறுதியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதுகின்றன.
வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
27915.90 ⬆ 79.39 (0.29%)
🌻NIFTY 50
8615.25 ⬆0.00 (0.00%)
🌻தங்கம் விலை ரூ40குறைவு

Comments
Post a Comment