TSP NEWS 27.10.2016
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Oct 27,2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
*🌻முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார்: அதிமுக தகவல்*
🌻3 தொகுதி தேர்தலில் தமாகா போட்டியில்லை: ஜி.கே.வாசன்
🌻வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 30-ல் தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் http://tnsocialpedia.blogspot.com
🌻தொழில் சீர்த்திருத்த செயல் திட்டங்களில் தமிழகம் பின்னடைவு: திருநாவுக்கரசர் கவலை
🌻சிவகாசி, கும்பகோணம் பட்டாசு விபத்து: பலியான 18 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு
http://tnsocialpedia.blogspot.com
🌻ஜேஎன்யு பல்கலை. விடுதியில் மாணவர் மரணம் போலீஸ் விசாரணை
🌻மும்பையைச் சேர்ந்தவர் மீது தாக்குதல்: நடிகர் சல்மான் கானின் பாதுகாவலர் மீது வழக்கு
🌻சமாஜ்வாதியில் இருந்து உ.பி. அமைச்சர் பவன் பாண்டே நீக்கம் http://tnsocialpedia.blogspot.com
🌻உரி முகாம் தாக்குதலுக்கு லஷ்கர் பொறுப்பேற்பு
🌻ஆந்திர - ஒடிஷா எல்லையில் மீண்டும் தாக்குதல்: 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை
http://tnsocialpedia.blogspot.com
🌻எம்பரர் விமான ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை தொடரும்: மனோகர் பாரிக்கர்
🌻கோயம்பேடு பஸ் நிலையத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆய்வு http://tnsocialpedia.blogspot.com
🌻டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்
🌻ஜம்மு காஷ்மீரில் பாக்.,மீண்டும் அத்துமீறல் http://tnsocialpedia.blogspot.com
🌻அமலாக்கத் துறை இயக்குனராக கர்னல் சிங் நியமனம்
🌻குரூப் - 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு
🌻கியான்ட் புயல்: ஆந்திர கடல்பகுதியில் 300 மீனவர்கள் தவிப்பு
சினிமா http://tnsocialpedia.blogspot.com
🌻எஸ்3 பட டீசர் விரைவில் வெளிவர உள்ளது
🌻காதல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்: ஹன்சிகா
உலகம் http://tnsocialpedia.blogspot.com
🌻இந்திய தூதருக்கு 2வது நாளாக பாக்.,சம்மன்
இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ள பாக்.,
விளையாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻4 வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா போராடி தோல்வி 4-வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியா - 238/9
வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
27836.51 ⬇ -254.91 (-0.91%)
🌻NIFTY 50
8615.25 ⬇-76.05 (-0.88%)
வேலைவாய்ப்பு
🌻JOBS AT INDIA POST 2016
›
*மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தபால் வட்டத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 310 தபால்காரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு...
For more

Comments
Post a Comment