TSP NEWS 24.10.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Oct 24,2016🌻
http:// tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
http:// tnsocialpedia.blogspot.com
*🌻DA அறிவிப்பு வெளியாகுமா ? தீபாவளிக்குள் சம்பளம் வழங்கப்படுமா ; தமிழகத்தில் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் தவிப்பு*
*🌻இன்று ஒ.பி.எஸ் தலைமையில் அமைச்சரவை கூட்டம்*
🌻அனைத்துக் கட்சிக் கூட்டம் திமுகவின் நாடகம்: ராமதாஸ் ட்விட்டரில் விமர்சனம்
🌻பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிக்க தயங்க மாட்டோம்: அமெரிக்கா கடும் எச்சரிக்கை
http:// tnsocialpedia.blogspot.com
🌻அக்.27-க்குப் பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
🌻உ.பி. தேர்தலில் தீவிரமாக பிரியங்கா களம் இறங்கினால் காங்கிரஸ் கட்சியில் புதிய திருப்பம் ஏற்படும் ; ஷீலா தீட்சித் http:// tnsocialpedia.blogspot.com
🌻மகதாயி நதிநீர் பங்கீட்டு விவகாரம்: கோவாவில் கன்னடர்கள் மீது தாக்குதல்
🌻பறவைக் காய்ச்சலை கண்காணிக்க குழு அமைத்தது மத்திய அரசு http:// tnsocialpedia.blogspot.com
🌻2,000 ஆண்டுகள் பழமையான அன்னை மரியாளின் ஓவியம் பெங்களூரு வருகை
‘🌻தலாக்’ முறையை ஒழிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கருத்து http:// tnsocialpedia.blogspot.com
🌻காஷ்மீரில் ஒரு உளவாளி, 2 தீவிரவாதிகள் கைது
http:// tnsocialpedia.blogspot.com
🌻அசாமில் நில அதிர்வு : ரிக்டரில் 4.7 ஆக பதிவு
🌻ராகுல் காங்., தலைவராக வேண்டும் : நாராயணசாமி
🌻பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக இன்று உத்திரபிரதேசம் செல்கிறார்.
சினிமா http:// tnsocialpedia.blogspot.com
🌻பிறந்த நாள் விழாவை ரசிகர்கள் தவிர்க்க கமல் வேண்டுகோள்
🌻பாகுபலி 2' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: பாகங்கள் தொடரும் என படக்குழு சூசகம்
உலகம் http:// tnsocialpedia.blogspot.com
🌻அதிபர் வேட்பாளர் டிரம்ப் மீது மேலும் ஒரு நடிகை புகார்
விளையாட்டு http:// tnsocialpedia.blogspot.com
🌻3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா அபார வெற்றி
🌻ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை - புனே போட்டி டிரா
🌻3-வது ஒரு நாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம்
🌻9 ஆயிரம் ரன்களை கடந்தார் கேப்டன் தோனி
வர்த்தகம்
🌻பங்கு சந்தை நேற்று விடுமுறை
http:// tnsocialpedia.blogspot.com
🌻சென்னை ; தி.நகரில் தீபாவளி பர்சேஸ் ; அலைமோதும் கூட்டம்
http://tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment