TSP NEWS 19.10.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Oct 19, 2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
*🌻மறு உத்தரவு வரை தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை*
🌻ஓ.பி.எஸ். தலைமையில் புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம்
🌻காவிரி பிரச்சினையில் தமிழகம் முழுவதும் தொடர் ரயில் மறியல்
http://tnsocialpedia.blogspot.com
🌻உள்ளாட்சித் தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு நீடிப்பு ;வழக்கு விசாரணை நவம்பர் 18க்கு ஒத்தி வைப்பு
🌻தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல் நியாயமாக நடக்குமா?- ராமதாஸ்
'🌻வதந்தி' கைதுகள்: மார்கண்டேய கட்ஜு கடும் விமர்சனம்
🌻வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் தயார்: அமைச்சர் உதயகுமார் http://tnsocialpedia.blogspot.com
🌻காவிரி விவகாரத்தில் பாஜக அரசு அநீதிக்கு துணை போகிறது: கருணாநிதி குற்றச்சாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு http://tnsocialpedia.blogspot.com
🌻இந்திய ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தாக்குதலுடன் ஒப்பிட்ட மோடி
🌻கடற்படையில் இணைந்தது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிஹந்த் http://tnsocialpedia.blogspot.com
🌻புதிய அரசியல் கட்சி தொடங்கினார் இரோம் ஷர்மிளா
🌻பொது சிவில் சட்டம் என்பது சமத்துவம் அல்ல: பிருந்தா காரத் http://tnsocialpedia.blogspot.com
🌻ராமாயண அருங்காட்சியகம், ராமலீலா பூங்கா அறிவிப்புகள்: பாஜக, சமாஜ்வாதியை சாடும் மாயாவதி
🌻ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் பங்கேற்றது: அருண் ஜெட்லி http://tnsocialpedia.blogspot.com
🌻மேட்டூர் அணையின் நீர்வரத்து குறைந்தது
🌻ஒடிசா தீ விபத்து: மருத்துவனை ஊழியர்கள் 4 பேர் கைது
🌻ஜெ., உடல்நலம் குறித்து வதந்தி பரப்பியவர்களுக்கு ஜாமின் http://tnsocialpedia.blogspot.com
🌻ரயில் மறியல் போராட்டம் : 17 ஆயிரம் பேர் கைது
🌻பங்குச்சந்தைகளில் எழுச்சி - சென்செக்ஸ் 521 புள்ளிகள் ஏற்றம்
சினிமா http://tnsocialpedia.blogspot.com
🌻கார் விபத்தில் உயிர் தப்பிய கங்கனா ரணாவத்
உலகம் http://tnsocialpedia.blogspot.com
🌻8-வது பிரிக்ஸ் மாநாடு அடுத்த ஆண்டு சீனாவின் ‘ரொமான்ட்டிக்’ நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கியது ‘பிரிக்ஸ்’
விளையாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻 கபடி போட்டி : அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி
வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
28050.88 ⬆ 520.91 (1.89%)
🌻NIFTY 50
8677.90 ⬆157.50 (1.85%)
🌻தங்கம் விலை
1 கிராம் ரூ2,829
சவரன் ரூ 22,632
For more

Comments
Post a Comment