TSP NEWS 17.10.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Oct 17,2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻ஒரு லட்சத்து 67 ஆயிரம் கோடியில் இந்தியா–ரஷ்யா இடையே இயற்கை எரிவாயு குழாய் பதிக்க முடிவு
🌻கால வெள்ளத்தில் மறைந்த சரஸ்வதி நதியை தேடும் விஞ்ஞானிகள்
🌻எழும்பூர் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 4 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்
🌻காவிரி மேலாண்மை வாரியத்தை வலிமையாக அமைக்க விரும்புகிறோம்: தமிழிசை http://tnsocialpedia.blogspot.com
🌻அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரத்தில் விரிசல்கள் முழுமையாக சரி செய்யப்பட்டன: ஐஐடி உதவிப் பேராசிரியர் அருண்மேனன்
🌻காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை: பொதுப்பணித்துறையின் மூத்த பொறியாளர் சங்கம் விளக்கம் http://tnsocialpedia.blogspot.com
🌻காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்வு: 99-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு
🌻தனது லாகூர் பயணத்திற்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: அனுராக் காஷ்யப் வலியுறுத்தல் http://tnsocialpedia.blogspot.com
🌻கட்டுப்பாட்டு எல்லை வேலியை ஏணி மூலம் கடந்த உரி தாக்குதல் தீவிரவாதிகள்: ராணுவ விசாரணையில் தகவல்
🌻பொருளாதார வளமைக்கு நேரடி அச்சுறுத்தல் பயங்கரவாதமே: பிரிக்ஸ் தலைவர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி http://tnsocialpedia.blogspot.com
🌻2 லட்சம் மாணவிகளுக்கு ‘சிறப்பு போலீஸ் அதிகாரி’ அந்தஸ்து: பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உ.பி. அரசு நூதன திட்டம்
🌻நோயாளிகளின் நலனைக் காக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் ‘சலூன்’: கர்நாடக சுகாதாரத் துறை முடிவு http://tnsocialpedia.blogspot.com
🌻காஷ்மீர்: ரஜோரி பகுதியில் பாக்., துப்பாக்கிச் சூடு; இந்திய வீரர் பலி
🌻பிரிக்ஸ் மாநாட்டில் பாக்., மீது மோடி தாக்கு
🌻சோனியா, ராகுலுடன் விரைவில் சந்திப்பு: திருநாவுக்கரசர்
http://tnsocialpedia.blogspot.com
🌻வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சீனாவின் ஷெங்ஸோ-11
சினிமா http://tnsocialpedia.blogspot.com
🌻முதல்வரை காண அப்பல்லோ வந்தார் ரஜினி
🌻பிரச்சினைகளுக்காக நான் கண் கலங்கவில்லை: சிவகார்த்திகேயன் விளக்கம்
உலகம் http://tnsocialpedia.blogspot.com
🌻அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி
🌻ஹிந்து மதத்தின் ரசிகன் நான்' டொனால்டு டிரம்ப் பெருமிதம்
விளையாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி
NZ - 190
IND- 194/4
வர்த்தகம்
🌻பங்கு சந்தைகள் நேற்று விடுமுறை
For more

Comments
Post a Comment