TSP NEWS 15.10.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Oct 15, 2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
*🌻பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கோவா சென்றார் *
🌻ஜனாதிபதி பிரணாப்பை சந்திக்க தி.மு.க., http://tnsocialpedia.blogspot.com எம்.பி.,கள் திட்டம்
🌻இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா நாளை இந்தியா வருகை
🌻ஸ்ரீநகர்: ராணுவ முகாம் மீது தாக்குதல்; 1 வீரர் பலி; 8 வீரர்கள் காயம்
🌻காஷ்மீர் : பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர் பலி http://tnsocialpedia.blogspot.com
🌻 3 மாணவிகள் உயிரிழப்பு: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
🌻அடுத்த ஜனாதிபதியாக மீண்டும் பிரணாப் முகர்ஜியையே தேர்ந்தெடுக்க வேண்டும்; சிவசேனா
http://tnsocialpedia.blogspot.com
🌻பாடலும் இலக்கியம்தான்: நோபல் வென்ற பாப் டிலானுக்கு வைரமுத்து வாழ்த்து
🌻தீபாவளிக்கு 21,289 சிறப்பு பேருந்துகள்: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு http://tnsocialpedia.blogspot.com
🌻பொது விநியோகத் திட்டத்தை நீட்டிக்கும் அரசாணையை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்; ராமதாஸ்
🌻காவிரி பிரச்சினை: அமைச்சர் ஓ.பி.எஸ். உடன் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு http://tnsocialpedia.blogspot.com
🌻தங்கள் மீது கல்வீசித் தாக்கினாலும் சேவையையே கடமையாகக் கொண்டது இந்திய ராணுவம்: பிரதமர் மோடி பாராட்டு
🌻வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின் வன்முறை அபாயம்: காஷ்மீரின் பல இடங்களில் ஊரடங்கு http://tnsocialpedia.blogspot.com
🌻மோடியை விமர்சித்து ஃபேஸ்புக் பதிவு: உ.பி.யில் பள்ளி முதல்வர் கைது
🌻காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்: பாதிப்பு இல்லை
🌻தலாக் நடைமுறையையும் பொது சிவில் சட்டத்தையும் தொடர்பு படுத்த வேண்டாம்: மத்திய அரசு
http://tnsocialpedia.blogspot.com
🌻நாட்டிலேயே முதன்முறை: உ.பி.யில் 'சிறப்பு போலீஸ் அதிகாரி'களாக 2 லட்சம் மாணவிகள் நியமனம்
சினிமா
🌻சூர்யாவின் S3 திரைப்படத்திற்கு முன்பதிவு தொடங்கியது
http://tnsocialpedia.blogspot.com
உலகம்
🌻அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் மீது அடுக்கடுக்கான
செக்ஸ் புகார்கள்
விளையாட்டு
🌻கபடி ; இங்கிலாந்து மீண்டும் வெற்றி
🌻ISL கால்பந்து கேரளா வெற்றி
http://tnsocialpedia.blogspot.com
வர்த்தகம்
🌻S&P BSE SENSEX
27673.60 ⬆30.49 (0.11%)
🌻NIFTY 50
8583.40 ⬆ 10.05 (0.12%)
🌻தங்கம் விலை
1 கிராம் ரூ2,833
1சவரன் ரூ 22,664
🌻வெள்ளி விலை 1கிராம் ரூ 41.90
http://tnsocialpedia.blogspot.com
சிறப்பு பார்வை
🌻இன்று கலாம் ஐயாவின் பிறந்தநாள் , கலாம் பற்றி மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய முத்தான 50கருத்துக்கள்...
For more

Comments
Post a Comment