TSP NEWS 1.11.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻November 1, 2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
*🌻மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ 38.50 உயர்வு *
🌻மவுலிவாக்கத்தில் மற்றொரு கட்டடம் நவ.,2 ல் இடிப்பு : அரசு அறிவிப்பு
http://tnsocialpedia.blogspot.com
🌻நெல்லை: புளியங்குடியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 4 பேர் மாயம்
🌻இமாச்சல் முதல்வர் வீரபத்திரசிங் மருத்துவமனையில் அனுமதி http://tnsocialpedia.blogspot.com
🌻பள்ளிகளில் கட்டாய யோகா; பொதுநல வழக்கு
🌻இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் போட்டியில்லை: ராம கிருஷ்ணன் http://tnsocialpedia.blogspot.com
🌻தென் தமிழகம், உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை வாய்ப்பு
🌻முதல்வர் ஜெ; உடல்நலம் விசாரிக்க நடிகை சரோஜாதேவி அப்போலோ வருகை
🌻தமிழ்நாடு அமையப் போராடிய தலைவர்களைப் போற்றுவோம்: வைகோ http://tnsocialpedia.blogspot.com
🌻நவம்பர் முதல் நாளை தமிழகத்தின் நாளாக அரசு கொண்டாட வேண்டும்: ராமதாஸ்
🌻ஒரே ராக்கெட்டில் 83 செயற்கை கோள்கள்: உலக சாதனைக்கு தயாராகும் 'இஸ்ரோ'
🌻பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி http://tnsocialpedia.blogspot.com
🌻நீதிபதிகளின் தொலைபேசி ஒட்டுகேட்பு: மோடி முன்னிலையில் கேஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
🌻ஜம்முவில் 3 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்
http://tnsocialpedia.blogspot.com
🌻போபால் மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய சிமி தீவிரவாதிகள் 8 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை
🌻ராணுவத்தினரின் ஓய்வூதியத்துக்கு ரூ.5,500 கோடி: பிரதமர் மோடி தகவல் http://tnsocialpedia.blogspot.com
🌻மீனவர்கள் பிரச்சினை: இந்தியா - இலங்கை நவ.5-ல் பேச்சு
சினிமா http://tnsocialpedia.blogspot.com
🌻ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகர் ரன்பீர் கபூர் விளக்கம்
🌻‘சைத்தான்’ படத்தின் முதல் 5 நிமிட காட்சிகளை வெளியிடும் விஜய் ஆண்டனி
உலகம் http://tnsocialpedia.blogspot.com
🌻முதல் முறையாக ஓவல் அலுவலகத்தில் தீபாவளி கொண்டாடினார் ஒபாமா
விளையாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻மகளிர் இரட்டையர் தரவரிசை: 2-ம் ஆண்டாக சானியா முதலிடம்
வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
27930.21 ⬇ -11.3 (-0.04%)
🌻NIFTY 50
8625.70 ⬇-12.30 (-0.14%)
🌻 தங்கத்தின் விலை கிராம் ரூ2,860
சவரன் ரூ 22,880
🌻வெள்ளி விலை
கிராம் ரூ 45.67
For more

Comments
Post a Comment