TSP DAILY NEWS HINTS 25.10.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Oct 25, 2016
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, 7-வது ஊதியக்குழுவை அமைத்திடுக, புதிய கல்விக் கொள்கை கருத்துரு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*யின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு http://tnsocialpedia.blogspot.com
🌻04.11.2016-கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
>20.11.2016-மாவட்ட தலைநகரில் உண்ணாவிரதம்
>28.12.2016-
சென்னையில் தொடர் முழக்கப் போராட்டம்
🌻முதல்வர் ஜெ; உடல்நிலை வதந்தி மீதான கைதுகளை எதிர்த்து மனு: விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு http://tnsocialpedia.blogspot.com
🌻அகிலேஷ் நீக்கப்பட மாட்டார்: உ.பி.யில் சமாஜ்வாதி சலசலப்பு பின்னணியில் முலாயம் உறுதி
🌻ஒடிசா-ஆந்திர எல்லையில் 23 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை http://tnsocialpedia.blogspot.com
🌻இடைத்தேர்தல்: பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு
🌻திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் எல்லா கட்சிகளும் பங்கேற்க வேண்டும்: ஜவாஹிருல்லா
http://tnsocialpedia.blogspot.com
🌻பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: மேலும் ஒரு படைவீரர் பலி
🌻உத்தரப் பிரதேசத்தை 'உத்தம பிரதேசம்' ஆக பாஜக மாற்றும்: மோடி சூளுரை http://tnsocialpedia.blogspot.com
🌻பெண்களின் எழுத்தறிவு: பின்தங்கிய இந்தியா'
🌻முஸ்லிம் பெண்கள் வாழ்க்கையை 'தலாக்' சீரழிப்பதை அனுமதியோம்: பிரதமர் மோடி
http://tnsocialpedia.blogspot.com
🌻டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் குத்திக் கொலை
🌻பாகிஸ்தான் மனம் மாறாவிட்டால் போர் தவிர்க்க முடியாது: சுப்பிரமணியன் சுவாமி
🌻தீபாவளிக்கு நேற்று ஒரே நாளில் 91,565 பேர் அரசு பஸ்சிற்கு முன்பதிவு
http://tnsocialpedia.blogspot.com
🌻காஷ்மீரில் அமைச்சர் வீடு மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
சினிமா http://tnsocialpedia.blogspot.com
🌻தியாகராஜன் குமாரராஜா படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில்
உலகம் http://tnsocialpedia.blogspot.com
🌻குவெட்டா தாக்குதல்: பலி 50 ஆக உயர்வு: குவெட்டா: பலுசிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் புகுந்த பயங்கரவாதிகள்
🌻இராக்கில் குவிந்த துருக்கிப் படைகள்: ஐஎஸ் வசமிருந்து மீட்கப்படுமா மொசூல்?
விளையாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻ISL கால்பந்து கேரளா 2வது வெற்றி
வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
28179.08 ⬆101.9 (0.36%)
🌻NIFTY 50
8708.95 ⬆15.90 (0.18%)
🌻தங்கம் விலை
கிராம் ரூ 2,842 சவரன் ரூ 22,736
🌻வெள்ளி கிராம்
ரூ 45.09
சிறப்பு பார்வை
🌻கணிணி கற்கும் மாணவர்கள் & ஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறி
›
ஆறு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள்
http://tnsocialpedia.blogspot.com
Note : NEWS HINTS FOR EDUCATION PURPOSES NOT FOR COMMERCIAL & COURTSY TO THE HINDHU , DINAMALAR , MONEY CONTROL, TSP NEWS TEAM

Comments
Post a Comment