TSP DAILY NEWS 14.10.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Oct 14, 2016 🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
*🌻எய்ம்ஸ்' மருத்துவமனை டாக்டர் கள், நேற்று மீண்டும் சென்னை வந்து,முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர்.*
🌻ஜெ., உடல் நலம் விசாரிக்க ரோசய்யா இன்று சென்னை வருகை http://tnsocialpedia.blogspot.com
🌻குஜராத்:இணையதள சேவை நிறுத்தம் அறிவிப்பு வாபஸ்
🌻திருப்பூரில் மழை: பலமணி நேரம் மின் தடை
🌻 இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.6 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல் http://tnsocialpedia.blogspot.com
🌻காவிரி பிரச்னையில் என்னால் முடிந்தவற்றை செய்வேன்: கவர்னர்
🌻 ‛பிரிக்ஸ்' மாநாடு நாளை துவங்க உள்ள நிலையில், அதற்காக வடிவமைக்கப்பட்ட ‛லோகோ'வுக்கு காங் எதிர்ப்பு
🌻சென்னை - கிண்டியில் தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் பலி http://tnsocialpedia.blogspot.com
🌻காவிரி பிரச்சினை: விவசாய அமைப்புகளுடன் ஸ்டாலின் ஆலோசனை- அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வலியுறுத்தல்
🌻ரேஷன் கடையில் பொருட்கள் கிடைக்கவில்லையா?- புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு http://tnsocialpedia.blogspot.com
🌻உள்ளாட்சித் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
🌻காவிரி பிரச்சினை: அக்.17, 18 ரயில் மறியலில் திமுக பங்கேற்பு
http://tnsocialpedia.blogspot.com
🌻 ஜம்முவில் ஐஐஎம் கல்வி நிறுவனம் அமைக்க ஒப்புதல்
🌻பொருளாதார சீர்திருத்தங்களால்தான் இந்தியா நெருக்கடிகளைத் தாக்குப்பிடித்துள்ளது: அருண் ஜேட்லி
🌻பொது சிவில் சட்டம்: முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் எதிர்ப்பு http://tnsocialpedia.blogspot.com
🌻பிரதமர் உருவபொம்மை எரிப்பு: விசாரணைக்கு ஜே.என்.யு. உத்தரவு
🌻பாக். ராணுவத்தால்தான் அணு ஆயுதங்களுக்கு அச்சுறுத்தலே தவிர தீவிரவாதிகளால் அல்ல: சிவசங்கர்
சினிமா
🌻ரெமோ’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் சிவகார்த்திகேயன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசி கண்கலங்கினார். தான் செய்யும் வேலையை யாரோ தடுப்பதாக ஒரு குற்றச்சாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻சிவகார்த்திகேயன் புகார் மீது விரைவு நடவடிக்கை: விஷால்
உலகம் http://tnsocialpedia.blogspot.com
🌻ஐ.நா சபையின் புதிய பொதுச் செயலராக, போர்ச்சுக்கல்லின், முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டரஸ், 67, நியமிக்கப்பட்டு உள்ளார்.
🌻தாய்லாந்து மன்னர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
🌻ஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
🌻அமெரிக்க பாடலாசிரியர் பாப் டைலனுக்கு இலக்கிய நோபல் பரிசு அறிவிப்பு
http://tnsocialpedia.blogspot.com
விளையாட்டு
🌻ISL சென்னை முதல் வெற்றி
வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻தங்கம் விலை
1கிராம் - ரூ2838
1சவரன் - ரூ22704
🌻வெள்ளி 1கிராம் -ரூ 45.62
🌻S&P BSE SENSEX
27643.11 ⬇ -439.23 (-1.56%)
🌻NIFTY 50
8573.35 ⬇ -135.45 (-1.56%)
வேலைவாய்ப்பு
🌻JOBS AT POSTAL BANK 2016
›
தபால் வங்கியில் 1725 அதிகாரி பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு....
For more

Comments
Post a Comment