JOBS AT UPSC FOR ENGINEERS 2016
யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன்
யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் மூலம் நிரப்பப்பட உள்ள 440 Engineering services Examinationபணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன்
பணியிடம்:
இந்தியா முழுவதும்
காலியிடங்கள்:
440
பணிகள்:
Engineering services Examination - 440
தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பொறியியல் இளநிலை பட்டம் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (01.01.2017ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
வயது வரம்பு 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
ஊதிய அளவு:
ரூ. 16,400 - 49,870
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்:
பொது, ஓ.பி.சி. விண்ணப்பம் கட்டணம் - ரூ. 200
ஆதிதிராவிடர், பழங்குடியினர், பொதுப்பணித்துறை, பெண் விண்ணப்பக் கட்டணம் இல்லை
தேர்வு மையங்கள்:
சென்னை, மதுரை
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.upsc.gov.inஎன்ற இணையதளம் மூலம் 26.10.2016 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள்:
நவம்பர் 2016
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
26.10.2016
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://www.upsc.gov.in/sites/default/files/ESE_2017_English_Notice.pdf

Comments
Post a Comment