TSP NEWS - KAVERY STRIKE 2016
*🙏🏼TSP NEWS🙏🏼*
🚫Sep 16 , 2016🚫
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻 *இன்று* காவிரி பிரச்சனையில் கர்நாடக தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து *தமிழகத்தில் "பந்த்"*
http://tnsocialpedia.blogspot.com
🌻திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் 'பந்த்'திற்கு ஆதரவு
🌻விவசாயிகளின் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு
🌻பெட்ரோல் பங்குகள்,பால் வியாபாரிகள் மற்றும் சில தனியார் பள்ளிகள் இயங்காது
🌻முழு அடைப்பு: மீனவ சங்கங்கள் ஆதரவு; 15 ஆயிரம் படகுகள் நிறுத்தம்
🌻உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று வெளியாக வாய்ப்பு?
🌻தான்சானியாவில் கண்டெடுக்கப்பட்டது எம்.எச்.370 விமானத்தின் பாகம்? http://tnsocialpedia.blogspot.com
🌻தூத்துக்குடி: 3 கோடி மதிப்பிலான 7 டன் செம்மர கட்டைகள் பறிமுதல்
🌻கோவையில் ஒருதலைக் காதலால் விபரீதம்: இளம் பெண் குத்திக் கொலை; இளைஞர் தற்கொலை முயற்சி
🌻தமிழகத்தில் அரசு பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு http://tnsocialpedia.blogspot.com
🌻உள்ளாட்சித் தேர்தல் குறித்து மநகூ கட்சிகளிடையே பேச்சு வார்த்தை: திருமா
🌻காவிரி நீரின் புதுச்சேரி பங்கு 2 நாட்களில் கிடைக்கும்: தலைமைச் செயலர் http://tnsocialpedia.blogspot.com
🌻கோவையில் பதற்றம் தணியாத பெரியதடாகம் பாரதி நகர்: பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் தலித் அமைப்புகள்
🌻காவிரி பிரச்சினை வன்முறைகள்: கர்நாடகா, தமிழக அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
http://tnsocialpedia.blogspot.com
🌻டெல்லி எய்ம்ஸ்-சில் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர் பலி
🌻உத்தரப் பிரதேசத்திலும் டெங்கு: 700 பேர் பாதிப்பு
🌻லிபியாவில் ஓராண்டுக்கு முன் கடத்தப்பட்ட இந்தியர்கள் இருவர் விடுவிப்பு: சுஷ்மா தகவல்
சினிமா http://tnsocialpedia.blogspot.com
🌻காவிரி பிரச்சனை; தமிழக திரையரங்குகளில் காலை மற்றும் நண்பகல் காட்சிகள் ரத்து..
உலகம்
🌻தீவிரவாதத்தை பாக். நிறுத்த வேண்டும்: இந்தியா, ஆப்கானிஸ்தான் வலியுறுத்தல்
🌻மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காக ஆடவில்லை: கவுதம் கம்பீர்
விளையாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻எனது வெற்றிக்கு முக்கிய காரணம் பயிற்சியாளர் சத்யநாராயணன் தான். இவருக்கு தங்கப்பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன்,'' பாரலிம்பிக் தங்க மகன் மாரியப்பன்.
வர்த்தகம்
http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
28412.89 ⬆40.66 (0.14%)
🌻NIFTY 50
8742.55 ⬆15.95 (0.18%)
🌻சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ2,960 சவரன் ரூ23,680
For more

Comments
Post a Comment