TSP NEWS 9.9.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Sep 9, 2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
(சனி, ஞாயிறு TSP NEWS வெளிவராது, )
🌻கர்நாடகாவில் முழு அடைப்பு துவங்கியது
🌻மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது காவிரி நீர் http://tnsocialpedia.blogspot.com
🌻 தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்
🌻ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார் http://tnsocialpedia.blogspot.com
🌻இன்சாட்-3டிஆர் உடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிஎஸ்எல்வி-எஃப்05
🌻பயங்கரவாத ஏற்றுமதி பொது பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்: ஆசியான் மாநாட்டில் மோடி பேச்சு http://tnsocialpedia.blogspot.com
🌻குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.14 வரை அவகாசம்
🌻ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ரயில்களின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக: ராமாதாஸ் மற்றும் ஜி.கே.வாசன்
கண்டனம் http://tnsocialpedia.blogspot.com
🌻பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திப்பு
🌻டெல்லி ரயில் நிலையத்தில் கேஜ்ரிவாலை முற்றுகையிட்ட பாஜகவினர்
🌻அருண் ஜெட்லி- ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் சந்திப்பு
http://tnsocialpedia.blogspot.com
🌻12ம் தேதி காவிரி கண்காணிப்பு குழு கூட்டம்
சினிமா
🌻காவிரி நீர் திறந்து விடப்பட்டடது எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட திரைத்துறையினர்
http://tnsocialpedia.blogspot.com
உலகம்
🌻அமெரிக்கா: டெக்ஸாசில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி
விளையாட்டு
http://tnsocialpedia.blogspot.com
🌻டி.என்.பி.எல்., கிரிக்கெட் : சேப்பாக்கம் அணி வெற்றி
🌻யு.எஸ்., ஓபன்: அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி
வர்த்தகம்
http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
29045.28 ⬆118.92 (0.41%)
🌻NIFTY 50
8952.50 ⬆34.55 (0.39%)
🌻சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ2,987
சவரன் ரூ 23,896
தகவல் தொழில்நுட்பம்
http://tnsocialpedia.blogspot.com
🌻ஆண்ட்டி மஸ்கிட்டோ (Anti Mosquito)
கொசு கடிக்காமல் இருப்பதற்காக இந்த அப்ளிகேஷன் . இதை ஆன் செய்தவுடன் போனிலிருந்து ஒருவகையான சத்தம் வரும். அந்தச் சத்தத்தால் கொசுக்கள் ஓடிவிடும். கொசுகளுக்கு ஒருசில அதிர்வெண்கள் அலர்ஜி. அத்தகைய அதிர்வெண்களையே இந்த அப்ளிகேஷனில் பயன்படுத்துகிறார்கள்.
For more

Comments
Post a Comment