TSP NEWS 8.9.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Sep 8, 2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15,000 கனஅடி நீர் திறப்பு: கர்நாடக விவசாயிகள் போராட்டத்தால் எல்லையில் பதற்றம்
🌻வங்கித் துறையை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை: அருண் ஜேட்லி
🌻தமிழக உளவுத்துறை டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் பதவியேற்பு http://tnsocialpedia.blogspot.com
🌻டெங்கு அறவே இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் கலைஞர் கருணாநிதி
🌻சென்னை அருகே புதிதாக தொடங்கப்படவுள்ள அரசு கலை கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
http://tnsocialpedia.blogspot.com
🌻ஓணம் பண்டிகை: செப்.14-ல் சென்னையில் உள்ளூர் விடுமுறை
🌻பதிந்த 24 மணி நேரத்தில் எப்ஐஆர் விவரத்தை இணையத்தில் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு
http://tnsocialpedia.blogspot.com
🌻காஷ்மீர் விவகாரம்; அனைத்து தரப்பினருடன் பேச்சு வார்த்தையை உறுதி செய்க: அனைத்துக் கட்சி குழு கூட்டத்தில் முடிவு
🌻இந்திய கடலோர கண்காணிப்புக்காக 22 அதிநவீன ஆளில்லா விமானங்களை விற்கிறது அமெரிக்கா?
🌻உ.பி.யில் ராகுல் காந்தியின் 'கட்டில் சபை' கூட்டத்துக்கு பின் மாயமான 5,000 கட்டில்கள்; http://tnsocialpedia.blogspot.com
🌻கர்நாடகாவுக்கு 4வது நாளாக பஸ் இயக்கம் நிறுத்தம்
🌻கலவர வழக்கு: டில்லி சபாநாயகருக்கு குற்றப்பத்திரிகை http://tnsocialpedia.blogspot.com
🌻இன்று விண்ணில் பாய்கிறது 'இன்சாட்
🌻அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் 7 http://tnsocialpedia.blogspot.com
🌻4 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்
சினிமா http://tnsocialpedia.blogspot.com
🌻அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் தொடங்கி, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றது. தற்போது படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர்.
உலகம் http://tnsocialpedia.blogspot.com
🌻லாவோசில் மோடி - ஒபாமா இன்று சந்திப்பு
விளையாட்டு
🌻டி.என்.பி.எல்., : தூத்துக்குடி அணி வெற்றி http://tnsocialpedia.blogspot.com
🌻பி.சி.சி.ஐ.,க்கு பணிந்த ஐ.சி.சி.,
🌻பாராலிம்பிக்: இந்திய நிர்வாகிகள் அலட்சியம் ?
http://tnsocialpedia.blogspot.com
🌻 இங்கிலாந்துக்கு எதிரான டி-20: பாகிஸ்தான் வெற்றி
வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
28926.36 ⬇ -51.66 (-0.18%)
🌻NIFTY 50
8917.95 ⬇-25.05 (-0.28%)
🌻சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ 2,982 சவரன் ரூ 23,856
தகவல் தொழில்நுட்பம்
http://tnsocialpedia.blogspot.com
🌻கூகுள் டிரைவ் (Google Drive)
இது ஒரு Cloud storage ஆப்ஸ். ஆபீ ஸில் பயன்படுத்தும் ஃபைல்களை உங்கள் கூகுள் டிரைவ் அக்கவுன்ட்டில் சேமித்துவைத்துவிட்டால், உங்களது கூகுள் அக்கவுன்ட்டைக் கொண்டு அந்த ஃபைல்களை வேறொரு ஸ்மார்ட் போன், டேப்லெட், டெஸ்க் டாப், லேப்டாப்பிலோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
Note : News hints for education purposes like school prayer reading etc
Courtesy : money control , the hindhu, Dinamalar, jays news, polimer news , goodwill commodities , smart apps & TSP NEWS GROUPS
For more

Comments
Post a Comment