TSP NEWS 6.9.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Sep 6, 2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்.. மக்கள் வீடுகளிலும், விநாயகர் ஆலயங்களிலும் வழிபாடு
🌻தமிழகத்தில், 379 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது நேற்று வழங்கப்பட்டது.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன், விருதுகளை வழங்கினார் http://tnsocialpedia.blogspot.com
🌻தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
🌻நாடெங்கிலும் நேற்று ஆசிரியர் தின விழா ; வாழ்த்துக்கள் பரிமாற்றம் http://tnsocialpedia.blogspot.com
🌻மத்திய அரசின் உதவி இல்லாமல் மாநிலத்தில் வளர்ச்சி காண முடியாது: நாராயணசாமி
🌻அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் அளித்தார் போப்: வாடிகனில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் http://tnsocialpedia.blogspot.com
🌻தெற்காசியாவில் ஒரே ஒரு நாடு பயங்கரவாதத்தைப் பரப்புகிறது: பிரதமர்
🌻பொருளாதார குற்றமிழைப்பவர்களுக்கு பாதுகாப்பு புகலிடங்களை அகற்றுங்கள்: ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல் http://tnsocialpedia.blogspot.com
🌻பிஹாரில் முறைகேடுகளைத் தடுக்க பள்ளி தேர்வு விண்ணப்பங்களை ஆதார் எண்ணுடன் இணைக்க திட்டம்
🌻போலீஸில் பெண் பாலியல் புகார்: மாஜி ஆம் ஆத்மி அமைச்சர் சந்தீப்குமார் கைது
🌻வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு http://tnsocialpedia.blogspot.com
🌻நாடு திரும்பினார் பிரதமர் மோடி
சினிமா
🌻நடிகர் சங்க கட்டிட பணிகள் விரைவில் தொடங்கப்படும் ; விஷால்
http://tnsocialpedia.blogspot.com
🌻திரைபடத்துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது: சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
உலகம்
🌻ஈரானுக்கான இங்கிலாந்து தூதர் நியமனம்
🌻வட கொரியா ஏவுகணை சோதனை
🌻இலங்கை தூதருக்கு மலேசியாவில் அடி ,உதை http://tnsocialpedia.blogspot.com
விளையாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻டி.என்.பி.எல்., : கோவை அணி வெற்றி
🌻 புஜாரா, ஜாக்சன் சதம்: இந்தியா ‘புளூ’ ரன் குவிப்பு
வர்த்தகம்
http://tnsocialpedia.blogspot.com
🌻பங்கு சந்தை மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை தொடர்ந்து இன்று வர்த்தகம் நடைபெற உள்ளது
🌻சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ 2,945 சவரன் ரூ 23,560
For more

Comments
Post a Comment