TSP NEWS 2.9.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
☔Sep 2,2016☔
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம்
🌻தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு
🌻CPS திட்டத்தை ரத்து செய்தல், புதிய தேசிய கல்வி கொள்கையில் மாற்றம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி இன்று 'பந்த்' ல் பங்கேற்கிறது http://tnsocialpedia.blogspot.com
🌻அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.1,329 கோடியில் புதிய, நவீன உபகரணங்கள்: முதல்வர் அறிவிப்பு
🌻இலவச அழைப்புகள், ரோமிங் கட்டணம் ரத்து, 4ஜி சலுகை: ரிலையன்ஸ் ஜியோ அதிரடி
🌻அதிமுகவின் நூறு நாள் ஆட்சியில் வேதனைகளே அதிகம்: கருணாநிதி பட்டியல்
🌻தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்
🌻பெட்ரோல், டீசல் விலை உயர்வு நியாயமானதல்ல: முதல்வர் ;ஜெ http://tnsocialpedia.blogspot.com
🌻புதிய சமூக ஊடகக் குழுக்களில் கட்சியை விரிவுபடுத்துங்கள்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை
🌻மானிய காஸ் விலை சிலிண்டருக்கு ரூ.2 அதிகரிப்பு
http://tnsocialpedia.blogspot.com
🌻 காஷ்மீரில் மூன்று இடங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு
🌻பெங்களூரு விடுதியில் பயங்கரம் தமிழக மென்பொருள் பொறியாளர் பலாத்காரம்: குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை
🌻தமிழகத்தின் புதிய கவர்னராக வித்யாசாகர் ராவ் இன்று பதவியேற்பு http://tnsocialpedia.blogspot.com
🌻 பெங்களூரு செல்லும் தமிழக பஸ்கள் ஒசூரில் நிறுத்தம்
🌻சென்னையில் கனமழை; சாலைகளில் தண்ணீர் தேக்கம்
🌻பிரதமர் மோடி இன்று வியட்நாம் பயணம்.
வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கு 4 நாள் சுற்றுப் பயணம் http://tnsocialpedia.blogspot.com
🌻ஜனாதிபதி ஒப்புதலுக்கு செல்லும் ஜி.எஸ்.டி மசோதா
🌻சுங்க சாவடிகளில் கட்டணம் குறைப்பு
சினிமா http://tnsocialpedia.blogspot.com
🌻சுவாதி கொலை சம்பவம் படமானது; திரைபடத்தின் பெயர் "குற்றமே தண்டனை"
உலகம்
http://tnsocialpedia.blogspot.com
🌻 ‛‛ஸ்கார்பியன்'' கப்பல் குறித்த தகவல்களை வெளியிட கூடாது: ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு
🌻சிங்கப்பூரில் ஜிகா வைரஸ் பீதி
🌻சிங்கப்பூரில் 13 இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு
🌻நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின
🌻நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை
விளையாட்டு
🌻ALL CRICKET LIVE SCORES AVAIL http://tnsocialpedia.blogspot.com
🌻TNPL; 29 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி
வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
28423.48 ⬇-28.69 (-0.1%)
🌻NIFTY 50
8774.65 ⬇-11.55 (-0.13%)
🌻சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ2,917 சவரன் ரூ23,336
Note : News hints for education purposes
News courtesy ; Hindhu, Dinamalar, jayaplus, daily Thanthi , polimer news, Puthiya Thalaimurai, & TSP NEWS GROUPS
For more

Comments
Post a Comment