TSP NEWS 23.9.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Sep 23, 2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.. நலமாக உள்ளதாக டாக்டர்கள் தகவல்
🌻முதல்வர் ஜெயலலிதா சுகவீனம்.. அப்பல்லோவில் நள்ளிரவில் குவிந்த அதிமுக தொண்டர்கள்
🌻ராம்குமார் பிரேத பரிசோதனையில் எய்ம்ஸ் மருத்துவர் : உயர் நீதிமன்றம் பரிந்துரை
🌻காவிரி பிரச்சினையில் சட்டப்பேரவையை கூட்ட வேண்டாமா?- ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி
http://tnsocialpedia.blogspot.com
🌻மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை இந்தியாவில் அனுமதிக்கக்கூடாது: அன்புமணி
🌻எய்ம்ஸ் பாதுகாவலர்களை தாக்கியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் கைது
🌻மும்பையில் தீவிரவாதிகள் ஊடுருவல்?: பள்ளி மாணவர்கள் தகவலால் பதற்றம்
🌻ரயில்வேயை தனியார்மயமாக்கும் முயற்சியே பட்ஜெட் இணைப்பு: http://tnsocialpedia.blogspot.com மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு
🌻பெல்லட் குண்டுகளை பயன்படுத்த தடை விதிக்க முடியாது: காஷ்மீர் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
🌻காஷ்மீரில் இரண்டு ஊடுருவல் முறியடிப்பு: தீவிரவாதி சுட்டுக்கொலை
🌻போர்க் குற்றங்களை இழைக்கிறது 'தீவிரவாத' பாகிஸ்தான்: ஐ.நா.வில் இந்தியா முறையீடு http://tnsocialpedia.blogspot.com
🌻பிரதமர் வசிக்கும் ரேஸ் கோர்ஸ் சாலை பெயர் மாற்றம்
🌻அதானி நிறுவனத்திடம் கூடுதலாக ரூ.2-க்கு ஒரு யூனிட் மின்சாரம் வாங்க அரசு ஒப்பந்தம் கருணாநிதி குற்றச்சாட்டு
🌻விமானநிலையம்-சின்னமலை இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்துக்கு பயணிகள் வரவேற்பு
🌻விளை நிலங்களை அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளாக பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது ஐகோர்ட்டு உத்தரவு http://tnsocialpedia.blogspot.com
🌻 தமிழகம் முழுவதும் 185 பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு
🌻உள்ளாட்சி தேர்தல்: நாளை வரை விருப்பமனுக்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம் தி.மு.க. அறிவிப்பு
🌻 மும்பையில் ராணுவ உடையில் திரிந்த மர்ம நபர்கள்; கடலோர பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு
http://tnsocialpedia.blogspot.com
🌻 இந்திய தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் இதய மருத்துவமனையில் பரிசோதனை
🌻கோழிக்கோட்டில் பா.ஜனதா தேசியக்குழு கூட்டம் இன்று தொடங்குகிறது பிரதமர் மோடி–அமித்ஷா பங்கேற்கிறார்கள்
சினிமா
🌻ஆஸ்கர் போட்டிக்கு 'விசாரணை'யை அனுப்புகிறது இந்தியா http://tnsocialpedia.blogspot.com
உலகம்
🌻போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டதால் பாகிஸ்தானில் போர் பீதி
🌻ஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் ஏவுகணை தாக்குதலில் அப்பாவி மக்கள் 19 பேர் பலி
🌻சி.பி.இ.சி.’ திட்டத்தில் இணைய ஈரான் ஆர்வமாக உள்ளது - பாகிஸ்தான் சொல்கிறது http://tnsocialpedia.blogspot.com
🌻பாகிஸ்தான் உடனான எங்களுடைய நட்பை யாராலும் உடைக்க முடியாது - சீன பிரதமர் லீ கெகியா
🌻மத்திய தரைக்கடலில் 600 பேருடன் சென்ற அகதிகள் கப்பல் மூழ்கியது 42 பேர் பலி
விளையாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻 500-ஆவது டெஸ்ட்: விஜய், புஜாரா அரை சதம்; முதல் நாளில் இந்தியா-291/9
🌻டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு கோலி தலைமையிலான இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் தெண்டுல்கர் கணிப்பு.
வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
28773.13 ⬆265.71 (0.93%)
🌻NIFTY 50
8867.45 ⬆90.30 (1.03%)
🌻 தங்கம் விலை நிலவரம்
1கிராம் ரூ2983
சவரன் ரூ 23,864
For more

Comments
Post a Comment