TSP NEWS 22.9.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻SEP 22, 2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻விமான நிலையம் - சின்னமலை மெட்ரோ ரயில் சேவை: காணொலி காட்சியில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
🌻தமிழகத்தில் 200 புதிய பேருந்துகள் இயக்கம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
http://tnsocialpedia.blogspot.com
🌻காவிரி பிரச்சனையில் முழு அரசியல் பலத்தை பயன்படுத்த அதிமுக அரசுக்கு கலைஞர் யோசனை
🌻பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்:
🌻தேர்தலில் போட்டியில்லை: சித்து அறிவிப்பு
http://tnsocialpedia.blogspot.com
🌻பாலியல் வழக்கில் ஆம் ஆத்மி எல்எல்ஏ கைது
🌻தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதிகளில் இந்திய ராணுவம் தேடுதல் வேட்டை
🌻காவிரி பிரச்சினையைத் தீர்க்க மேலாண்மை வாரியமே சிறந்த வழி-மத்திய நதிநீர் ஆணையம் http://tnsocialpedia.blogspot.com
🌻ஊழல் புகாரில் கெஜ்ரிவால் பெயர் சேர்ப்பு: பிரதமர் மோடி மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
🌻காவிரி பிரச்சினை: சித்தராமையா தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கிறது பாஜக http://tnsocialpedia.blogspot.com
🌻பிரான்சிடம் ரஃபேல் ரக விமானங்கள் வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
🌻காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
சினிமா http://tnsocialpedia.blogspot.com
🌻தொடரி vs ஆண்டவன் கட்டளை
🌻அனுஷ்கா மீண்டும் காதலா ?
உலகம் http://tnsocialpedia.blogspot.com
🌻ஐ.நா., சபை கூட்டத்தில் பாக்., பிரதமர் நவாஸ் பேசப்போகிறார்
🌻பலுசிஸ்தான் ஆதரவாளர்கள் ஐ.நா., சபை முன்பு பாக்.,கிற்கு எதிராக ஆர்பாட்டம்
விளையாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻இந்தியா-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் கான்பூரில் இன்று தொடக்கம்
🌻இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்.எஸ்.கே பிரசாத் நியமனம்
🌻விமர்சனங்களுக்கு ஒருவருக்கொருவர் பதிலடி: லியாண்டர் பெயஸ்–சானியா மிர்சா திடீர் மோதல்.
🌻பாரா ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் சீனா முதலிடம்
வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
28507.42 ⬇ -15.78 (-0.06%)
🌻NIFTY 50
8777.15 ⬆1.25 (0.01%)
🌻தங்கம் விலை
கிராம்ரூ 2,925
சவரன் ரூ23,400
For more

Comments
Post a Comment