TSP NEWS 20.9.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Sep 20, 2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻காஷ்மீர்: ஹண்ட்வாரா பகுதியில் *பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சூடு*
*🌻பெங்களூருவில் செப்., 25 வரை 144 தடை உத்தரவு* காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
🌻தமிழகத்துக்கு *செப்.30 வரை காவிரி நீரை திறந்துவிட காவிரி மேற்பார்வைக் குழு புது உத்தரவு*
🌻பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு
🌻கும்பகோணம்: திருபனந்தாள் காசி மட மடாதிபதி மாரடைப்பால் மரணம்
🌻மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு தள்ளுபடி
http://tnsocialpedia.blogspot.com
🌻ராம்குமாரின் மரணத்துக்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்: கருணாநிதி
🌻உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரும்: திருநாவுக்கரசர்
http://tnsocialpedia.blogspot.com
🌻உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட 21-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: விஜயகாந்த்
🌻காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை
🌻காஷ்மீர் தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம்; காங்கிரஸ்
http://tnsocialpedia.blogspot.com
🌻ஜாமீனுக்கு எதிரான மனு: சகாபுதீன் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
🌻கிங்பிஷர் பறவை போலவே பறந்துவிட்டார் மல்லையா: மும்பை உயர் நீதிமன்றம் ருசிகரம்
http://tnsocialpedia.blogspot.com
🌻காஷ்மீர் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த பிஹார் ராணுவ வீர்ர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்: நிதிஷ் குமார் அறிவிப்பு http://tnsocialpedia.blogspot.com
🌻டெல்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா மீது மை வீச்சு
சினிமா http://tnsocialpedia.blogspot.com
🌻"சிங்கம் 3" விரைவில் வெளியாக உள்ளது.. ரிலிஸ் தேதி அறிவிப்பு
உலகம் http://tnsocialpedia.blogspot.com
🌻இந்தோனேசிய 4 மாத காட்டுத்தீ தாக்கத்துக்கு 1 லட்சம் இறப்புகள்:
🌻பாக்., உடனான போர் ஒத்திகையை ரத்து செய்தது ரஷ்யா
விளையாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻ஒலிம்பிக் பாராலிம்பிக் பாகுபாடு காட்டவில்லை ; மத்திய அரசு ரீல் ?
வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
28634.50 ⬆35.47 (0.12%)
🌻NIFTY 50
8808.40 ⬆28.55 (0.33%)
🌻தங்கம் விலை நிலவரம்(ரூ.)
1 கிராம் ரூ 2,955
1சவரன் ரூ23,640
🌻வெள்ளி 1கிராம் ரூ 48.58
For more

Comments
Post a Comment