TSP NEWS 19.9.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Sep 19, 2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
🌻உரி தாக்குதல்; பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு
ஜம்மு - காஷ்மீரில், உரி நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ராணுவ வீரர்கள்..
🌻 நத்தம் விஸ்வநாதன், மகன், மைத்துனரிடம் வருமான வரி அதிகாரிகள் தீவிர விசாரணை
🌻பெங்களூரு காவிரி போராட்டத்தின்போது கேபிஎன் பஸ்கள் எரிப்பில் 22 வயது இளம்பெண் கைது: சிஐடி விசாரணைக்கு உத்தரவு http://tnsocialpedia.blogspot.com
🌻சேலம் அருகே அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் பெட்ரோல் பாக்கெட் வீச்சு: 13 பேர் மீது வழக்கு பதிவு; 6 பேர் கைது
🌻சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை
🌻ராம்குமார் மரணம் திருவள்ளூர் நீதிபதி விசாரணை
🌻ராயப்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம்
🌻சின்னமலை – விமான நிலையம் இடையே: ரயில்சேவை தொடக்க தேதி ஓரிரு நாளில் அறிவிப்பு http://tnsocialpedia.blogspot.com
🌻நத்தம் விஸ்வநாதனிடம் கிடைத்த கோடிகள்; அதிமுக ஊழல்கள் பற்றி விசாரணை தேவை: ராமதாஸ்
🌻பாதுகாப்பு காரணங்களுக்காக கர்நாடகா பதிவெண் கொண்ட வாகனங்கள் தமிழகத்திற்குள் வரத் தடை http://tnsocialpedia.blogspot.com
🌻ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கலாநிதி, தயாநிதி மாறன் மனு தள்ளுபடி http://tnsocialpedia.blogspot.com
🌻பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு: ராஜ்நாத் சிங் கடும் விமர்சனம்
‘🌻கோழைத்தனமான செயல்’: காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதல் குறித்து மோடி, சோனியா கண்டனம் http://tnsocialpedia.blogspot.com
🌻ராணுவ தளபதி ஜெனரல் தல்பீர் சிங், பாதுகாப்பு அமைச்சர் பரிக்கர் காஷ்மீர் விரைவு
🌻வீரர்கள் முகாம்களுக்கு தீ வைத்து பிறகு தாக்குதல்: காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதல் கூடுதல் தகவல் http://tnsocialpedia.blogspot.com
🌻சுற்றுச்சூழல் அனுமதிச் சான்று விவகாரம்: பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
🌻அதி நவீன ‘மர்மகோவா’ போர்க் கப்பல் வெள்ளோட்டம்
🌻தர்மசாகர் அணையில் மூழ்கி 5 மாணவர்கள் பலி ?
சினிமா http://tnsocialpedia.blogspot.com
🌻அஜித்தை பார்த்தே ஆக வேண்டும்: புருனே இளவரசியின் ஆசை
🌻கணவருடனான விவாகரத்தை உறுதி செய்தார் செளந்தர்யா ரஜினிகாந்த்
🌻நிர்வாண காட்சிகள் வெளியானதில் கவலை இல்லை: ராதிகா ஆப்தே http://tnsocialpedia.blogspot.com
உலகம்
🌻அமெரிக்க அருங்காட்சியகத்தில் தங்க கழிவறை: பொது பயன்பாட்டுக்கு திறப்பு
விளையாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻டி.என்.பி.எல். முதல் கோப்பையை கைப்பற்றியது தூத்துக்குடி அணி
🌻டி.என்.பி.எல்., கிரிக்கெட்: தூத்துக்குடி அபார வெற்றி; கோப்பையை கைப்பற்றியது இறுதி போட்டியில் டுட்டி பேட்ரியாட்ஸ் அசத்தல் ஆட்டம்
வர்த்தகம் http://tnsocialpedia.blogspot.com
🌻பங்கு சந்தை விடுமுறை என்பதால் மாற்றமில்லை
வேலைவாய்ப்பு
http://tnsocialpedia.blogspot.com
🌻Bharat Sanchar Nigam (BSNL) Jobs 2017 - Last Date:04.10.2016
Total No of Vacancies: 2510 Junior Telecom Officer (JTO) Posts
Qualification: B.E/B.Tech, M.Sc - Pay Scale: Rs. 16,400 - 40500/-
🌻Tamilnadu Police (TNUSRB) Recruitment 2016 -
>Name of the Post & No of Vacancies:
Constable - 13137
>Starting Date for Submission of Online Application: September 2016
>Last date for Submission of Online Application: Not Mentioned
>Date of Written Examination: Jan/Feb 2017
For more

Comments
Post a Comment