TSP NEWS 14.9.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻Sep 14, 2016🌻
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
*🌻உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம்; சட்ட மீறல்களை ஒடுக்குவோம்*- கர்நாடக முதல்வர் உறுதி
🌻கர்நாடக வன்முறை: காவிரி பிரச்சினையில் மோடி வேதனை
🌻 கர்நாடகாவில் இருந்து ரெயில் மூலம் தமிழர்கள் சென்னை வருகை பெங்களூரு செல்ல இருந்த 450 பேர் டிக்கெட்டை ரத்து செய்தனர் http://tnsocialpedia.blogspot.com
🌻ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
🌻 முடி நடும் சிகிச்சையில் மாணவர் பலி: தனியார் கிளினிக்கல் ஒழுங்குமுறை சட்டத்தை ஏன் அமல்படுத்தவில்லை? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி http://tnsocialpedia.blogspot.com
🌻காவிரி நீர் பிரச்சினை பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை; கமிஷனர் ஜார்ஜ் எச்சரிக்கை
🌻கர்நாடக வன்முறை சம்பவத்தை கண்டித்து: 16–ந்தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு;வணிகர் சங்க தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா http://tnsocialpedia.blogspot.com
🌻கர்நாடகத்தில் தமிழர்களை பாதுகாக்கக் கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடிதம் கர்நாடக முதல்–மந்திரிக்கும் தனி கடிதம்..
🌻 ‘மாயமான ராணுவ விமானம், விபத்துக்குள்ளானதாக அறிவிக்க வேண்டும்’; உறவினர்கள் கோரிக்கை
🌻கர்நாடகாவில் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மு.க. ஸ்டாலின்
🌻இன்று ‘ஓணம்’ கொண்டாடும் கேரள மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து http://tnsocialpedia.blogspot.com
🌻விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஒலிமாசு; மண்டல் நிர்வாகி உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு http://tnsocialpedia.blogspot.com
🌻பெங்களூருவில் நடந்த போராட்டத்தில் வன்முறை- 144 தடை உத்தரவு நீட்டிப்பு
🌻வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் பயங்கர தாக்குதல்; 6 தையல் போடப்பட்டு சிகிச்சை
🌻 துப்பாக்கி சூட்டில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்: பெங்களூரு வன்முறையில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு
🌻 பலி எண்ணிக்கை 78 ஆக உயர்வு காஷ்மீரில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல் ஹெலிகாப்டர்கள் மூலம் கண்காணிப்பு தீவிரம்
🌻பெங்களூருவில் வன்முறை எதிரொலி சாப்ட்வேர், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மதிப்பீடு
http://tnsocialpedia.blogspot.com
🌻காவிரி பிரச்சினை: வன்முறையை தூண்டும் விதமாக ஒளிபரப்ப வேண்டாம் தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்
🌻காஷ்மீர் குறித்து நவாஸ் ஷெரீப் மீண்டும் பேச்சு: பாரதீய ஜனதா கடும் கண்டனம்
🌻 கேரளாவில் மாயமான இளைஞர்கள் ஐ.எஸ் இயக்கத்தினர் பகுதியை சென்றடைந்ததாக என்.ஐ.ஏ தகவல்
http://tnsocialpedia.blogspot.com
சினிமா
🌻நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் தற்காலிக நீக்கம் http://tnsocialpedia.blogspot.com
உலகம்
🌻வடகொரியா அணுகுண்டு சோதனையை அடுத்து தென் கொரியாவுக்கு போர் விமானங்களை அனுப்பியது, அமெரிக்கா..
🌻 ஜெர்மனியில் சிரியாவை சேர்ந்த 3 பேர் கைது ஐ.எஸ். அமைப்பினரால் அனுப்பப்பட்டவர்கள் என தகவல்
🌻 சீனாவில் போதைப் பொருள் கடத்தியதாக 5 இந்தியர்கள் கைது
http://tnsocialpedia.blogspot.com
🌻பாகிஸ்தானில் பக்ரீத் தொழுகையில் தற்கொலை தாக்குதல், 13 பேர் காயம் http://tnsocialpedia.blogspot.com
விளையாட்டு http://tnsocialpedia.blogspot.com
🌻பாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியாவுக்கு தங்கம்
🌻இந்தியாவுக்கு எதிரான தொடர் சவால் மிக்கதாக இருக்கும்: நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்
🌻 தமிழ்நாடு பிரிமீயர் லீக்: 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
வர்த்தகம்
🌻நேற்று பக்ரித் பண்டிகை;பங்கு சந்தை விடுமுறை
🌻சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ2,958
சவரன் ரூ 23,664
For more

Comments
Post a Comment