TSP NEWS 13.9.16
*🙏🏼TSP NEWS🙏🏼*
☔Sep 13,2016☔
http://tnsocialpedia.blogspot.com
முக்கிய செய்திகள்
*🌻பத்தீ எரியும் பெங்களூரு*
வன்முறையின் உச்சகட்டம்
KPN மற்றும் SRS பஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 65 க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் புகுந்த கன்னட வெறியர்கள் தீ வைத்து எரித்தனர் http://tnsocialpedia.blogspot.com
🌻தமிழக லாரிகள் சரக்கு பொருளுடன் எரிக்கப்பட்டது
🌻காவல்துறை பாதுகாப்போடு கர்நாடக காட்டுமிராண்டிகள் அட்டகாசம்! அடித்து நொறுக்கப்படும் தமிழக வாகனங்கள்! லாரி டிரைவர்களுக்கு அடி - உதை!
🌻கர்நாடகாவில் 14ந் தேதி வரை144 தடை உத்தரவு...
கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு http://tnsocialpedia.blogspot.com
🌻சித்தாராமையா வீட்டிலும் கல் வீச்சு
🌻தமிழக கர்நாடக முதல்வர்களிடம் ராஜ்நாத் ஆலோசனை
🌻 தமிழகத்துக்கு காவிரியில் இருந்து, வரும் 20ம் தேதி வரை தண்ணீர் திறந்து விட வேண்டும்; உச்ச நீதிமன்றம் .
மேல்முறையீடு செய்த கர்நாடக அரசின் கோரிக்கை
நிராகரிப்பு..
🌻கர்நாடக வாழ் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் தமிழக முதல்வர் கடிதம் http://tnsocialpedia.blogspot.com
🌻தமிழகத்திலும் ஆங்காங்கே கர்நாடகத்தை எதிர்த்து ஆர்பாட்டம் ; கைது
🌻அதிமுக அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நீக்கம், ஜெ உத்தரவு._
🌻காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் மழை வாய்ப்பு
🌻தமிழக - கர்நாடக மாநிலங்களில் வன்முறை நடக்காமல் தடுக்க வேண்டும்: கருணாநிதி கோரிக்கை http://tnsocialpedia.blogspot.com
🌻அருணாச்சல பிரதேச ஆளுநர் ராஜ்கோவா பதவி நீக்கம்
🌻ஜிஎஸ்டி கவுன்சில் உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் http://tnsocialpedia.blogspot.com
🌻காஷ்மீரில் பக்ரீத் நாளில் முடங்கி கிடக்கும் இயல்பு வாழ்க்கை
சினிமா
http://tnsocialpedia.blogspot.com
🌻காவிரி விவகாரத்தில் வன்முறை தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம்: தமிழ் திரையுலகம் வேண்டுகோள்
உலகம் http://tnsocialpedia.blogspot.com
🌻தான்சானியாவில் நிலநடுக்கம் 14 பேர் பலி
விளையாட்டு
🌻நியூஸி.க்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு: ரோஹித் சர்மாவுக்கு மீண்டும் வாய்ப்பு
🌻பாராலிம்பிக் ;
தீபா வெள்ளி பதக்கம் வென்றார்
http://tnsocialpedia.blogspot.com
வர்த்தகம்
🌻S&P BSE SENSEX
28353.54 ⬇ -443.71 (-1.54%)
🌻NIFTY 50
8715.60 ⬇-151.10 (-1.70%)
🌻சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ2,969
சவரன் ரூ23,752
For more

Comments
Post a Comment